268 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கை வருகை !

71

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்று, நாடு திரும்ப முடியாமல் இருந்த 268 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்களின் ஊடாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு வருகை தந்துள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: