• Sep 30 2024

இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் வருடமொன்றுக்கு 2,800 பேர் உயிரிழப்பு..! samugammedia

Chithra / Nov 26th 2023, 9:55 am
image

Advertisement

 

நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் 700,000 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் வருடமொன்றுக்கு 2,800 பேர் உயிரிழப்பு. samugammedia  நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் 700,000 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement