இந்தியாவில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே நேற்று இரவு இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை கடத்தல்காரர்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தலின்படி, வனச்சரக அலுவலர் மகேந்திரன் ராமேஸ்வரம், மண்டபம் பிரிவு வனவர்கள், வனக் காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை தரவை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.
இதனயைடுத்து மண்டபம் வனத்துறையினர் கடல் அட்டை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக ஒருவரை கைது செய்துடன் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு விசேட சட்டமூலம்!
- இ.போ.சபையின் ஆயிரம் பேருந்துகள் நிறுத்தம்!
- துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்; புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
- நாட்டை விட்டு வெளியேற மின்சார சபை பொறியியலாளர்கள் திட்டம்!
- பெற்றோல் விநியோகம் எப்போது வழமைக்கு திரும்பும்? வெளியான அறிவிப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka