கடந்த 24 மணிநேரத்தில் 435 பேர் கைது

67

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 8 ஆயிரத்து 299 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணககட்டுப்பாடுகளை உரிய முறையில் பின்பற்றுமாறும் முகக் கவசங்களை உரிய முறையில் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: