• Apr 18 2024

பூமியை நோக்கி வேகமாக வரும் 5 விண்கற்கள்..நாசா தகவல்! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 5:47 pm
image

Advertisement

இன்று மற்றும் மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்லவுள்ளதாக நாசா  தெரிவித்துள்ளது.

அந்த வகையில்,  இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் KZ2 என்ற 63 அடி அகலமுள்ள விண்கள் பூமியை 4.7 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியில் இன்று கடந்து செல்கின்றது. 

அதேபோல KS2 என்ற 68 அடி அகலமுள்ள விண்கல்லும் இன்றைய தினம் பூமியை 3.9 மில்லியன் கி.மீ தொலைவில் கடந்து செல்லும் என்றும் அதன் வேகம் மணிக்கு 39,963 உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 

மேலும் இவை மட்டுமன்றி,  ஜூன் 4ம் திகதி  JE5, JR2, HO18 என்று பெயரிடப்பட்ட மூன்று பெரிய விண்கற்கள் ஒரே சமயத்தில் பூமியை கடந்து செல்லவுள்ளன. 

ஆயினும், இவற்றினால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமியை நோக்கி வேகமாக வரும் 5 விண்கற்கள்.நாசா தகவல் samugammedia இன்று மற்றும் மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்லவுள்ளதாக நாசா  தெரிவித்துள்ளது.அந்த வகையில்,  இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் KZ2 என்ற 63 அடி அகலமுள்ள விண்கள் பூமியை 4.7 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியில் இன்று கடந்து செல்கின்றது. அதேபோல KS2 என்ற 68 அடி அகலமுள்ள விண்கல்லும் இன்றைய தினம் பூமியை 3.9 மில்லியன் கி.மீ தொலைவில் கடந்து செல்லும் என்றும் அதன் வேகம் மணிக்கு 39,963 உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும் இவை மட்டுமன்றி,  ஜூன் 4ம் திகதி  JE5, JR2, HO18 என்று பெயரிடப்பட்ட மூன்று பெரிய விண்கற்கள் ஒரே சமயத்தில் பூமியை கடந்து செல்லவுள்ளன. ஆயினும், இவற்றினால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement