7 இந்திய நாட்டவர்கள் கடற்பரப்பில் வைத்து அதிரடியாக கைது

93

7 இந்திய நாட்டவர்கள், கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்தை படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: