• Apr 24 2024

சொகுசு கார் மீது லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Jun 8th 2023, 1:33 pm
image

Advertisement

மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் இன்று சொகுசு கார் மீது லாரி ஒன்று கவிழ்ந்தது.

குறித்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர். சித்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்த தகவலின்படி, இந்த விபத்து காலை 09:30 மணியிலிருந்து 10:00 மணிக்குள், டோல் கிராமத்திற்கு அருகே சித்தி-திகாரி சாலையில் நிகழ்ந்துள்ளது. 

லாரி முதலில் கார் மீது மோதி பிறகு அதன் மேலேயே கவிழ்ந்துள்ளதன் விளைவாக 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்து சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.


சொகுசு கார் மீது லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு samugammedia மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் இன்று சொகுசு கார் மீது லாரி ஒன்று கவிழ்ந்தது.குறித்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர். சித்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்த தகவலின்படி, இந்த விபத்து காலை 09:30 மணியிலிருந்து 10:00 மணிக்குள், டோல் கிராமத்திற்கு அருகே சித்தி-திகாரி சாலையில் நிகழ்ந்துள்ளது. லாரி முதலில் கார் மீது மோதி பிறகு அதன் மேலேயே கவிழ்ந்துள்ளதன் விளைவாக 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.இந்த விபத்து சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement