பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% அதிகரிப்பு

54

பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கடன் தொகையில், வாகனத்தின் பெறுமதியில் 80 வீதத்தை கடன் தொகையாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனர் டபிள்யு. டி.லட்சுமணன் கையொப்பத்துடன் இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் முதல் பதிவுக்குப் பின்னரான ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு அதன் மதிப்பில் 80% வரை கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: