முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada
January 09, 2020 ~ செய்திகள்
    பணம் செலுத்த தவறியவருக்கு 35 மாத கடூழிய சிறை
    உள்நாடு

    பணம் செலுத்த தவறியவருக்கு 35 மாத கடூழிய சிறை

    திருகோணமலை - கிண்ணியா பகுதியில் 3 85,000 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்த தவறிய நபருக்கு 35 மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இக்க...

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நால்வர் கைது!
    உலகம்

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நால்வர் கைது!

    கிளாவெட் வீதியின் 200 தொகுதிகளில் நேற்று முன் தினம் தண்டர் பே பொலிஸ் சேவை, நிஷ்னாவ்பே அஸ்கி பொலிஸ் சேவை மற்றும் ஒன்றாரியோ அதிகாரிகள் விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றினை நடத்தினர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான கோகோயின், கிராக் கோகோயின் மற்றும் ஃபெண்டா...

    மாணவி தூக்கிட்டு தற்கொலை ; சோகத்தில் மாணவியின் தாய் தற்கொலை முயற்சி
    உள்நாடு

    மாணவி தூக்கிட்டு தற்கொலை ; சோகத்தில் மாணவியின் தாய் தற்கொலை முயற்சி

    கொக்குவில் அரசடி பகுதியில் காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி (17...

    ஜோன் லூவிஸின் நிர்வாக இயக்குநர் திடீர் மாற்றம்.
    உலகம்

    ஜோன் லூவிஸின் நிர்வாக இயக்குநர் திடீர் மாற்றம்.

    ஜோன் லூவிஸ் மற்றும் பங்குதாரர் நிறுவனங்களின் வருடாந்தக் கூட்டு இலாபங்கள் கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறையும் என்ற எச்சரிகை வெளியாகியுள்ள நிலையில் நிர்வாக இயக்குநர் போலா நிக்கோல்ட்ஸ் பதவி விலகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டில் பட்டதாரி...

    பிளாஸ்ரிக் பயன்பாட்டுக்குத் தடை
    உலகம்

    பிளாஸ்ரிக் பயன்பாட்டுக்குத் தடை

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பயன்பாட்டினை முடிவுக்கு கொண்டுவர விற்பனை நிறுவனங்களுக்கு நுகர்வோர் அழுத்தம் கொடுத்துள்ளனர். அதேவேளை விற்பனை நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு இன்னும் மோசமான பாதிப்பினைக் கொடுக்கும் வேறுவகையான பொருட்களு...

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!
    உலகம்

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று டெல்லியில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மூவரிடமும் குடியரசு தினத்தில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெட...

    சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் வீடொன்றில் வாள் ஒன்று மீட்பு
    உள்நாடு

    சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் வீடொன்றில் வாள் ஒன்று மீட்பு

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் தங்கியிருக்கும் நிலையில் அங்கிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச...

    மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஆசிரியருக்கு விளக்கமறியல்
    உள்நாடு

    மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஆசிரியருக்கு விளக்கமறியல்

    கல்வி கற்கும் மாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான எம்.எம்.ரதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை துஸ்பிரயோ...

  • யாழில் எரிபொருள் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்
    +2
    உள்நாடு

    யாழில் எரிபொருள் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்

    அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதியின் உயிரிழப்பை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காணப்படுவதால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் தளம்பல் நிலை காணப்படுகிறது. இந் நிலையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

    கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்
    உள்நாடு

    கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்

    2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 18 - 26 ஆம் திகதி வரை இடம் பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம் பெறும் காலப்ப...

    சுவிஸ் தூதரக அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!
    உலகம்

    சுவிஸ் தூதரக அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

    சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்ச...

    கொழும்பில் பாரிய தீ விபத்து!
    உள்நாடு

    கொழும்பில் பாரிய தீ விபத்து!

    கொழும்பு-02, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் சற்றுமுன்னர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் ப...

    கருப்பு பெட்டியை ஒப்படைக்க மாட்டோம் ; ஈரான் அறிவிப்பு!
    உலகம்

    கருப்பு பெட்டியை ஒப்படைக்க மாட்டோம் ; ஈரான் அறிவிப்பு!

    ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் அது தொடர்பான தகவல்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் தெஹ்ரான் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கீவ் நோக்கிப் ப...

    புகலிடக்கோரிக்கையாளர் கழுத்தை அறுத்து தற்கொலை!
    உலகம்

    புகலிடக்கோரிக்கையாளர் கழுத்தை அறுத்து தற்கொலை!

    மெக்சிக்கோ எல்லை நகரான ரெய்னொசா ஊடாக அமெரிக்காவின் டெக்சாசிற்குள் நுழைவதற்கு முயன்ற புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தன்னிடமிருந்த கத்தியை எ...

    மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதிய எரிவாயு சிலிண்டர்!
    உலகம்

    மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதிய எரிவாயு சிலிண்டர்!

    குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லொறி பாடசாலை பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், மோதிய வேகத்தில் எரிவாயு லொறி வீதியில் குடை சாய்ந்தபோது திடீரென லொறியில் இருந்...

    எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்பில்லை!
    உலகம்

    எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்பில்லை!

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஈரான் - அமெரிக்க பதற்ற நிலைமை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்பு...

  • அமெரிக்கா-ஈரான் மோதலில் திடீர் திருப்பம்!
    உலகம்

    அமெரிக்கா-ஈரான் மோதலில் திடீர் திருப்பம்!

    ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதாக ஆர்வலர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் இரு நாடுகளின் மோதலால் ஈராக் கடுமையாக பாதிப்புக்குள்ளானதால், நாட்டில் உ...

    டெஸ்டிலிருந்து விலகிய முக்கிய வீரர்!
    கிரிக்கெட்

    டெஸ்டிலிருந்து விலகிய முக்கிய வீரர்!

    தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் விலகியுள்ளார். கடந்த 3ஆம் திகதி கேப் டவுனில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 ஓவர்கள் வீ...

    சிறந்த கால்பந்து வீரராக தெர்வான செடியோ மானே!
    கால்பந்து

    சிறந்த கால்பந்து வீரராக தெர்வான செடியோ மானே!

    ஒவ்வொரு ஆண்டும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் சிறந்தவருக்கு சிறந்த ஆபிரிக்க வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆபிரிக்க வீரர் விருது வழங்கும் நிகழ்வு ஆபிரிக்க கா...

    சட்டத்தை மீறியிருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும்
    உள்நாடு

    சட்டத்தை மீறியிருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும்

    அதிகாரங்களை யாராவது தவறாகப் பயன்படுத்தி சட்டத்தை மீறியிருந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார் மேலும் அவர் இ...

    ‘வைல்ட் கார்ட்’ சலுகை பெற்ற மரியா ஷரபோவா!
    டென்னிஸ்

    ‘வைல்ட் கார்ட்’ சலுகை பெற்ற மரியா ஷரபோவா!

    ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு, அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு ‘வைல்ட் கார்ட்’ சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த தொடரில், நேரடியாக விளையாட மரியா ஷரபோவாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்ட...

    புலியின் படத்தை வரைந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்
    +1
    உள்நாடு

    புலியின் படத்தை வரைந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்

    நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்ற நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக இளைஞர்கள் வரைய ...

    ட்ரோன்களை கொள்வனவு செய்யும் இந்தியா!
    உலகம்

    ட்ரோன்களை கொள்வனவு செய்யும் இந்தியா!

    ஈரான் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் ரக ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்தியா நீண்டநாள் முயற்சித்து வரும் நிலையில், இதற்கான பலன் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒப...

    மாவீீரர் நாள் நிகழ்வுகள் - 2019
    உள்நாடு

    மாவீீரர் நாள் நிகழ்வுகள் - 2019

    மாவீீரர் நாள் நிகழ்வுகள் - 2019

  • நிபந்தனையின்றிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தயார்.
    உள்நாடு

    நிபந்தனையின்றிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தயார்.

    மீண்டும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - நிபந்தனையின்றிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தயார்.

    போட்டியில் இருந்து இசுறு உதான விலகல்!
    கிரிக்கெட்

    போட்டியில் இருந்து இசுறு உதான விலகல்!

    நேற்று முன்தினம் இரவு இந்தியாவுடனான இரண்டாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இசுறு உதானவின் முதுகுப் பகுதியில் வலி உண்டாகியுள்ளது. இந்நிலையில் நாளை புனேயில் இடம்பெறவுள்ள இந்தியாவுடனான மூன்றாவது இருபதுக்கு : 20 போட்டியில் இலங்கை அணி...

    தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி
    +2
    உள்நாடு

    தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

    கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீடீர் விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ள நிலையில் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிணை பார்வையிட்ட அவர், வைத்தியர்களை சந்தித்து நோயாளர்களின் நலன்கள் பற்றி கேட்டு அறிந்தார். மேலும் மக்களை சந்...

    இராணுவ ஹெலி விழுந்து நொறுங்கி - 2 விமானிகள் உயிரிழப்பு
    உள்நாடு

    இராணுவ ஹெலி விழுந்து நொறுங்கி - 2 விமானிகள் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கு சொந்தமான எம்.ஜ-35 ரக ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் -பாரா மாகாணத்தின் தலைநகர் பாராவிலிருந்து அந்த நாட்டு இராணுவத...

    அவுஸ்திரேலியா தீயணைப்பு வீரர் உயிரிழப்பு!
    +1
    உலகம்

    அவுஸ்திரேலியா தீயணைப்பு வீரர் உயிரிழப்பு!

    'O'Dwyer' என்ற 36 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் O'Dwyer' இன் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், ...

    மயிரிழையில் தப்பிய பிரிட்டிஷ் விமானம்
    உலகம்

    மயிரிழையில் தப்பிய பிரிட்டிஷ் விமானம்

    அமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையே இதுவரை இல்லாத வகையில் தற்போது மோதல் வலுபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உ...

    சிறிகொத்தவில் ஐ.தே.இன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட சந்திப்பு
    உள்நாடு

    சிறிகொத்தவில் ஐ.தே.இன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட சந்திப்பு

    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சிறிகொத்தவில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர். குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொள்...

    அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும் என ஈரான் அறிப்பு!
    உலகம்

    அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும் என ஈரான் அறிப்பு!

    ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நேற்று மாலை உரையாற்றும்போதே அவர் ...

Populating content...