முக்கிய செய்திகள்
 • Last Update
 • 29℃ Canada
January 10, 2020 ~ செய்திகள்
  தற்போதைய அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாக உள்ளது
  உள்நாடு

  தற்போதைய அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாக உள்ளது

  தற்போதைய அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாகவுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங...

  பஸ் விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!
  உலகம்

  பஸ் விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

  ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து கோன்பாத்துக்கு சென்று கொண்டிருந்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் சுமார் 24 பேர் வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

  கொங்கோ குடியரசில் விமானம் விபத்து!
  +1
  உலகம்

  கொங்கோ குடியரசில் விமானம் விபத்து!

  தென்னாபிரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று கொங்கோ குடியரசில் கோமா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் இடப்பக்க இயந்திரம் ஒன்று தீப் பிடித்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விரைந்து செயற்பட்ட விமான நிலைய...

  டொனால்ட் டிரம்ப்ன் ஆதங்கம்.!
  உலகம்

  டொனால்ட் டிரம்ப்ன் ஆதங்கம்.!

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை வெடிகுண்டுவைத்து தகர்ப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டதன் காரணமாகவே கசேம் சொலைமானி கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் ஆபத்தான சக்தியொன்றை கண்டுபிடித்து அழித்தோம்...

  லிபிய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர அழைப்பு!
  உலகம்

  லிபிய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர அழைப்பு!

  லிபிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். யுத்தத்தில் ஈடுபடும் தரப்புகளுக்கு இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பர ஆதரவு வழங்கிவந்த நிலையில், மோதல் பல மாநிலங்களுக்கு பரவி...

  அவசர சிகிச்சைப் பிரிவு மோசமான நிலையிலுள்ளது!
  உலகம்

  அவசர சிகிச்சைப் பிரிவு மோசமான நிலையிலுள்ளது!

  பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் கடந்த டிசெம்பர் மாதத்தில் மிக மோசமான செயற்திறனைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புள்ளிவிவரங்களின்படி கடந்த மாதம் அனைத்து விபத்து மற்றும் அவசர சி...

  பெண்களைக் குறிவைத்து மேற்கொள்ளும் வழிப்பறிகள்
  உள்நாடு

  பெண்களைக் குறிவைத்து மேற்கொள்ளும் வழிப்பறிகள்

  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் மக்கள் வங்கி கிளையின் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளரின் தங்க சங்கிலியை அறுத்து செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் மக்கள் வங்கி கிளையி...

  ஆஸ்திரேலியாவில் காட்டு தீ!
  உலகம்

  ஆஸ்திரேலியாவில் காட்டு தீ!

  ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்துவரும் ஆபத்தான காட்டுத்தீயினால், சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பக் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதால் காட்டுத் தீ மேலும்...

 • உக்ரேன் விபத்துக்குள்ளான விமானம் தொடா்பில் தகவல்!
  உலகம்

  உக்ரேன் விபத்துக்குள்ளான விமானம் தொடா்பில் தகவல்!

  ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம், தெஹ்ரானில் இருந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், மீண்டும் அந்த நிலையத்துக்கு விமானத்தைக் கொண்டு வர விமானிகள் முயன்றதாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் ஈரான் அதிகாரிகள்...

  ரிப்கானை கைது செய்ய தேடி திரியும் சி.ஐ.டி
  உள்நாடு

  ரிப்கானை கைது செய்ய தேடி திரியும் சி.ஐ.டி

  முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹம்மட் ரிப்கானை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம்...

  ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்!
  உள்நாடு

  ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்!

  நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தநிலையில், கடந்த 6ந் திகதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமை...

  யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு புதிய பதவி
  உள்நாடு

  யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு புதிய பதவி

  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் நியமனம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால்வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரிய...

  நிலவும் போர் பதறறம் தணிய வேண்டும்
  உள்நாடு

  நிலவும் போர் பதறறம் தணிய வேண்டும்

  வளைகுடா பகுதியில் விரைவில் போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர்...

  பேரூந்து வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை
  உள்நாடு

  பேரூந்து வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை

  வட மாகாணத்தில் சில பேரூந்து வண்டிகள் பாடசாலை சீருடையிலிருக்கும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லையென முறைப்பாடுகள் கிடைத்துள்ளமைக்கிணங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாத பேரூந்து வண்டிகளின் உரிமையாளர்களுக்...

  ரிப்கானை கைது செய்ய நடவடிக்கை!
  உள்நாடு

  ரிப்கானை கைது செய்ய நடவடிக்கை!

  முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹம்மட் ரிப்கானை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ...

  உக்ரேனிய விமான விபத்து குறித்து சந்தேகம்!
  உலகம்

  உக்ரேனிய விமான விபத்து குறித்து சந்தேகம்!

  ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே கடந்த புதன்கிழமை 180 பேருடன் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரி...

 • சந்திர கிரகணம் இன்று!
  உள்நாடு

  சந்திர கிரகணம் இன்று!

  இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. ஓநாய் சந்திர கிரகணம் என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சந்திர கிரகணம் பகுதியளவிலேயே தென்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு 10.38 முதல் 11ஆம் திகதி அதிகாலை 2.42 வரை...