முக்கிய செய்திகள்
 • Last Update
 • 29℃ Canada
January 11, 2020 ~ செய்திகள்
  வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.
  +2
  உள்நாடு

  வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

  வவுனியா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் அம்மு அழகுபடுத்தல் நிலையத்தின் நிர்வாகியுமாகிய திரு.திருமதி சுமன்ராஜ் அமுதா அவர்களினால் வவுனியா மாவட்டத்தின் மறையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் கல்விகற்பதற்கு வசதியின்றி வறுமைக்கோட்டுக்கு கீழ்...

  கிணற்றில் மிதந்த குழந்தை!
  உள்நாடு

  கிணற்றில் மிதந்த குழந்தை!

  நேற்றிரவு புவக்கஹ உல்பத, தெற்கு பிரதேசத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குறித்த குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பகமுண வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளது. மேலும் குறித்த குழந்தையின் ச...

  மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பு
  உள்நாடு

  மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பு

  ஜனவரி 8 ஆம் திகதி 2015 முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, கையூட்டல் மற்று...

  குரல் பதிவுகள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட கோரிக்கை
  உள்நாடு

  குரல் பதிவுகள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட கோரிக்கை

  பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குரல் பதிவுகளையும் இணையத்தில் வெளியிடுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடு...

  ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைய சுவரோவியங்கள்.
  +1
  உள்நாடு

  ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைய சுவரோவியங்கள்.

  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த நாட்டை அழகு படுத்தல் எனும் தேசிய திட்டத்தின் கீழ் தீவு முழுவதும் சுவரோவியம் வரையும் நிகழ்வுகளானது நடந்தேறி வருகின்றது. இவ்வாறு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கல்முனை பிராந்திய ஆரம்ப நிகழ்வு முன்னா...

  தீ விபத்தில் இலங்கை மாணவிகள் உயிரிழப்பு!
  உலகம்

  தீ விபத்தில் இலங்கை மாணவிகள் உயிரிழப்பு!

  மத்திய ஆசிய நாடான அஸர்பைஜானின் பாகு பிராந்தியத்தின் சபைல் மாவட்டத்திலுள்ள பாயில் நகரில் நேற்று தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், தாரக்கி அமாயா (21), தௌசி ஜயக்கொடி (25), மலாச்சி தாயுக் (21) ஆகிய இலங்கை மாணவிகள் மூவா் உயிரிழந்ததாக அட...

  இராணுவஅதிகாரியை இலக்குவைத்தது அமெரிக்கா-புதிய தகவல்
  உலகம்

  இராணுவஅதிகாரியை இலக்குவைத்தது அமெரிக்கா-புதிய தகவல்

  கசேம் சொலைமானியை கொலை செய்த அதே நாளில் அமெரிக்க மற்றுமொரு முக்கிய ஈரான் அதிகாரியை இலக்குவைத்தது என வோசிங்டன் போஸ்டே முதலில் தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை அமெரிக்கா எவ்வாறு முன்னெடுத...

  ஈரானிற்கு எதிராக புதிய தடைகளை அறிவிப்பு!
  உலகம்

  ஈரானிற்கு எதிராக புதிய தடைகளை அறிவிப்பு!

  ஈரானின் உற்பத்தி நிலக்கரி மற்றும் ஆடைதொழில்துறைகளிற்கு எதிராகவும் ஜனவரி 8 ம் திகதி தாக்குதலுடன் தொடர்புபட்ட ஈரானின் மூத்த அதிகாரிகளிற்கு எதிராகவும் அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீதான ஏவுகணை த...

 • பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பிய ட்ரம்ப்!
  உலகம்

  பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பிய ட்ரம்ப்!

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய நாட்டு ஜனாதிபதி கிம்யொங் உன்னுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளதாக வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேற்று தெரிவித்துள்ளார். வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 'Chung Eui...

  திறந்த சந்தையில் இணையத்தளம் ஊடாக நேரடியாக விற்பனை
  உள்நாடு

  திறந்த சந்தையில் இணையத்தளம் ஊடாக நேரடியாக விற்பனை

  சமுர்த்தி சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களை இணையத்தளம் ஊடாக விற்பனை செய்வதற்கான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான உடன்படிக்கை நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய சமுர்த்தி வர்த்தகம் ஊடாக உற்பத்தி செய்ய...

  இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
  உள்நாடு

  இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

  ஈரானில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. ஆகையால் ஜனாதிபதி அரசியல் பழிவாங்கல்களை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்திய...