முக்கிய செய்திகள்
 • Last Update
 • 29℃ Canada
January 12, 2020 ~ செய்திகள்
  கொல்கத்தா துறைமுகம் மாற்றம்!
  உலகம்

  கொல்கத்தா துறைமுகம் மாற்றம்!

  கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொல்கத்தாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்ட...

  ஓமன் சுல்தான் மறைவுக்கு அரசுமுறை துக்கதினம் அனுஷ்டிப்பு!
  உலகம்

  ஓமன் சுல்தான் மறைவுக்கு அரசுமுறை துக்கதினம் அனுஷ்டிப்பு!

  ஓமன் தலைவர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமன் சுல்தான் காபூன்ஸ் பின் சைத் அல் சைத...

  கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் விபத்து
  உள்நாடு

  கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் விபத்து

  யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் உளவு இயந்தரத்துடன் பெட்டி மட்டும் விபத்தில் சிக்கிக் கொண்டது இவ் விபத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. மேலும் இச் சம்பவம் தொட...

  புதிய இராஜதந்திர நியமனங்கள் விரைவில் செயட்ப்படும் - தினேஷ் குணவர்த்தன
  உள்நாடு

  புதிய இராஜதந்திர நியமனங்கள் விரைவில் செயட்ப்படும் - தினேஷ் குணவர்த்தன

  புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெற்றிடமாக இருக்கும் இராஜதந்திர இடங்களுக்கு புதியவர்கள் அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படவுள்ளதாகவும் புதிய இராஜதந்திர நியமனங்கள் விரைவில் செயட்ப்படும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தின...

  “ஏர்முனை” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு.
  +2
  உள்நாடு

  “ஏர்முனை” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு.

  இயற்கை விவசாயத்துடன் தொடர்புடைய ஏர்முனை சஞ்சிகை வெளியீட்டு விழா நிகழ்வு வவுனியா வெளுக்குளம் பாடசாலை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பா.நேசராஜா தலைமையில் குறித்த நிகழ்வுகள்...

  கடும் புயல் – எட்டு பேர் உயிரிழப்பு!
  உலகம்

  கடும் புயல் – எட்டு பேர் உயிரிழப்பு!

  தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ், லூசியானா மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புயல் காரணமாக இலட்சக்கணக்க...

  திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை இணைக்கும் நிகழ்வு
  உள்நாடு

  திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை இணைக்கும் நிகழ்வு

  திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை மற்றும் உறவுகளை இணைக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் கலந்து கொண்டு குடும்பங்களை உடைப்பது குறித்து பேசியுள்ளார் என ஆ...

  விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம்!
  உலகம்

  விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம்!

  உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்து நொறுங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 176 பேர் கொல்லப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செ...

 • ஈரானுக்கு கனடா விடுத்துள்ள எச்சரிக்கை!
  உலகம்

  ஈரானுக்கு கனடா விடுத்துள்ள எச்சரிக்கை!

  உக்ரைக் விமானம் விபத்து குறித்த விசாரணை தொடர்பாக ‘உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்’ என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் எச்சரித்துள்ளார். அத்துடன் இந்த விபத்துக்கு காலம் நிச்சயம் பதில் செல்லும் என்றும் ஈரானின் ...

  சூப்பர் ஸ்ரார்யை சந்தித்தார் சி.வி.விக்னேஸ்வரன்!
  உள்நாடு

  சூப்பர் ஸ்ரார்யை சந்தித்தார் சி.வி.விக்னேஸ்வரன்!

  தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதுடன், வடக...

  யாழில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார சுற்றிவளைப்பு!
  +1
  உள்நாடு

  யாழில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார சுற்றிவளைப்பு!

  புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வர...

  சிறுவர்கள் வந்து செல்லும் இடத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!
  +2
  உள்நாடு

  சிறுவர்கள் வந்து செல்லும் இடத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

  வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை வளாகம் மற்றும் தினமும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வந்து செல்லும் நகரசபை பூங்கா என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையட...

  சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி உருவாக முடியாது!
  உள்நாடு

  சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி உருவாக முடியாது!

  அனைத்து ஜனாதிபதி தேர்தலிலும் சிறுபான்மை கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பேச்சுவார்த்தைக்கு எமது...

  எஸ்.டி.எஃப் அதிகாரிகள் பணிக்கு இடையூறு: நான்கு பேர் கைது!
  உள்நாடு

  எஸ்.டி.எஃப் அதிகாரிகள் பணிக்கு இடையூறு: நான்கு பேர் கைது!

  எஸ்.டி.எஃப் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழு டிராக்டரை ஏற்றிக்கொண்டு டிராக்டரைக் கடந்து தாக்கியதாக போலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு அதிகாரிக்கு காயம் ஏற்பட...

  ரஞ்சன் ராமநாயக்க கைது அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை!
  +1
  உள்நாடு

  ரஞ்சன் ராமநாயக்க கைது அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை!

  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை என மத்திய மகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே தெரிவித்துள்ள வேளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சியில் எந்தவகையிலும் அரசியல் பழ...

  சுவாமிவிவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு!
  +2
  உள்நாடு

  சுவாமிவிவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு!

  வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமிவிவேகாநந்தரின் 157ஆவது பிறந்ததினநிகழ்வு வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முன்பாக இன்று காலை நடைபெற்றது. வவுனியா நகரசபையின் உபநகரபிதா சு.குமாரசாமி தல...

 • வெளிநாடு செல்லும் குழந்தைகள் குறித்து கவனம்!
  உள்நாடு

  வெளிநாடு செல்லும் குழந்தைகள் குறித்து கவனம்!

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கல்விக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் விடயம் குறித்து அமைச்சரவை ஆராயும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், உயர் கல்வி, தொழில்நுட்பம் ம...

  ஆறு ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு!
  உள்நாடு

  ஆறு ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு!

  கொழும்பு நகரில் இரண்டு பில்லியன் டாலர் முதலீடுகள் பிப்ரவரியில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சீனாவின் ஷாங்க்ரி-லா குழுமத்தின் துணை நிறுவனமாக 900 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லி...

  கொள்ளைச்சம்பவம்-மூவர் கைது
  உள்நாடு

  கொள்ளைச்சம்பவம்-மூவர் கைது

  மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் உற்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலை...

  ஈராக்கில் மீண்டும் முக்கிய தளபதி படுகொலை !
  உலகம்

  ஈராக்கில் மீண்டும் முக்கிய தளபதி படுகொலை !

  ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற போராளி குழுவின் தளபதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில் பிரபல அணிதிரள்வு படைகளின் உயர்மட்ட தலைவர்...

  பேருந்து வண்டிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
  உள்நாடு

  பேருந்து வண்டிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

  வட மாகாணத்தில் சில பேருந்து வண்டிகள் பாடசாலை சீருடையில் இருக்கும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லையென முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாத பேருந்து வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வட மா...

  ஐக்கிய தேசியக் கட்சி தகா்த்து சஜித்தின் புதிய கட்சி தயார் !
  உள்நாடு

  ஐக்கிய தேசியக் கட்சி தகா்த்து சஜித்தின் புதிய கட்சி தயார் !

  ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரான சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் முன்னணியை உருவாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வாரம் இறுதிக்குள் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வழங்கப்படாவிட்டால், அவர்கள் ஐக்கிய தேசிய கட...

  அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து தாக்குதல்!
  உலகம்

  அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து தாக்குதல்!

  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து வீதியோரத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் கந்தஹர் மாகாணத்தின் தென் பகுதியில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நேற்று இந்தத் தாக்குதல் நிகழ்ந்ததாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

  டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
  +2
  உள்நாடு

  டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்

  மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நிறுத்த...

 • யாழில் கடையொன்றுக்கு தீ வைப்பு!
  உள்நாடு

  யாழில் கடையொன்றுக்கு தீ வைப்பு!

  யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள ‘சஜித் பான்சி அன்ட் சூ மார்ட்’ என்ற கடை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதனால் கடையிலிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை ...

  வைத்தியசாலைகளை நிர்மாணிக்கத் திட்டம்
  உள்நாடு

  வைத்தியசாலைகளை நிர்மாணிக்கத் திட்டம்

  நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசாங்கத்திற்கு உரித்தான முழுமைபெற்ற வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...

  கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
  உள்நாடு

  கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

  வென்னப்புவ பகுதியிலுள்ள கடலுக்கு நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ கம்மலவெல பகுதில் உள்ள கடலுக்கு சென்ற 17 தொடக்கம் 21 வயதுக்கிடைப்பட்ட மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ...