முக்கிய செய்திகள்
 • Last Update
 • 29℃ Canada
January 13, 2020 ~ செய்திகள்
  பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கம்!
  +2
  உள்நாடு

  பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கம்!

  அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் என்று இயங்கி வந்த நிறுவனமானது வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்ற அரச நியமனம் கிடைக்கப்பெறாத வடமாக...

  டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி மரணம்!
  உள்நாடு

  டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி மரணம்!

  மன்னார் காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்டவீரகொல்லாவ இடத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வயது 45) என்பவா் டெங்கு நோய்க்கு உள்ளாகி மரணித்துள்ளாா். இவர் காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10 ந் திகதி மன்ன...

  விபத்தில் – பல்கலை மாணவன் உயிரிழப்பு!
  உள்நாடு

  விபத்தில் – பல்கலை மாணவன் உயிரிழப்பு!

  முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் மோட்டார் வண்டியில் பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத...

  யாழில் சுவரோவியம் மீது கழிவுநீர் வீச்சு!
  உள்நாடு

  யாழில் சுவரோவியம் மீது கழிவுநீர் வீச்சு!

  நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொடிகாமம் பகுதியில்...

  அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இரு சடலங்கள்
  உலகம்

  அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இரு சடலங்கள்

  சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சவூதி-ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி சென்ற இந்தோனேசிய லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330...

  அமெரிக்க படை தளத்தின் மீது ஈராக் இராணுவ வீரர்கள் காயம்!
  உலகம்

  அமெரிக்க படை தளத்தின் மீது ஈராக் இராணுவ வீரர்கள் காயம்!

  ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து சலாஹூதின் மாகாண பொலிஸார் கூறுகையில், இந்த விமானப்படை தளத்தி...

  சோலெய்மனியால் இலக்குவைக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள்
  உலகம்

  சோலெய்மனியால் இலக்குவைக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள்

  காசிம் சோலெய்மனியை கொலை செய்வதற்கு உத்தரவிட்டமை தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி சில காரணங்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “காசிம் சோலெய்மனி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை போரா...

  அகதிகள் படகு விபத்து- 11 பேர் உயிரிழப்பு!
  உலகம்

  அகதிகள் படகு விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

  துருக்கியின் மேற்குப் பகுதியில் ஏஜியன் கடலிலேயே அகதிகளுடன் பயணித்த படகு நேற்று முன் தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கி கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் ...