• Last Update
 • 29℃ Canada
February 10, 2020 ~ செய்திகள்
  சிவலிங்க வழிபாடு செய்யும் பிரதமர் மஹிந்த!
  உள்நாடு

  சிவலிங்க வழிபாடு செய்யும் பிரதமர் மஹிந்த!

  இந்தியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்தனர். பிரதமர் மகிந்த சிவலிங்க வழிபாட்டில் ஈடுபடுவதனை படங்களில் காணலாம்

  நாய் சண்டை :இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது
  உள்நாடு

  நாய் சண்டை :இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது

  யாழ்ப்பாணம் – இளவாலை, சாந்தை பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது. இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான 3 போ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று  மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொ...

  மணல் விலையில் மாற்றம்
  உள்நாடு

  மணல் விலையில் மாற்றம்

  எதிர்வரும் காலப்பகுதியில் மணல் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மணல் ஒரு கியுப்பின் விலை 12 ஆயிரம் ரூபா வரையில் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் தற்போது மணல் ஒரு கியுப் 15 ஆயிரம் முதல் 16 ஆயி...

  இலங்கையில் தற்காப்பு மையம் வேண்டும்
  உள்நாடு

  இலங்கையில் தற்காப்பு மையம் வேண்டும்

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை பாதிப்பு எதுவும் இல்லாத போதிலும் இதுகுறித்து மிக அவதானகமாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் உலகம் பூராகவும் இந்த கொரோனா வைரஸ் பரவ...

  வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விடுவித்த கடற்படை
  +3
  உள்நாடு

  வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விடுவித்த கடற்படை

  தலைமன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது மீன்பிடிக்கும் வலையில் சிக்குண்ட 15 ஆமைகளை மீண்டும் கடலில் விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த மீன்பிடி வலையில் 17 ஆமைகள் காணப்பட்டதாகவும் அதில் இரண்டு ஆமைகள்...

  போதைப்பொருள் வியாபாரி கைது.
  உள்நாடு

  போதைப்பொருள் வியாபாரி கைது.

  கடற்படை மற்றும் கலால் துறையினர் இணைந்து பெப்ரவரி 8 அன்று மன்னார் பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைதுசெய்தனர் . போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில், கடற்படை பல போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதுவரை ப...

  திடீரென தமிழ் அரசியல் கைதியை சந்தித்த ஜனாதிபதி
  அரசியல்

  திடீரென தமிழ் அரசியல் கைதியை சந்தித்த ஜனாதிபதி

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று மாலை திடீர் விஜயத்தை மேற்கொண்டார். ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இந்த விசயத்தில் கலந்துகொண்டிருந்தார். முன் அறிவித்தலின்றி ஜனாதிபதி அங்கு கண்காணிப்புக்கா...

  கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியரா நீங்கள்?
  உள்நாடு

  கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியரா நீங்கள்?

  கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களது மாதச் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பனவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

 • முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் கூகுள்
  தொழில்நுட்பம்

  முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் கூகுள்

  இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் இம் மாற்றத்தினை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண பயனர்கள் மாத்திரமன்...

  பல்கலைக்கழக கல்வியை சீர்குலைக்க சதி
  உள்நாடு

  பல்கலைக்கழக கல்வியை சீர்குலைக்க சதி

  தேசிய பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்காக பல்வேறு மூலோப...

  வெளிநாடுகளில் பணிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்
  உள்நாடு

  வெளிநாடுகளில் பணிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

  வெளிநாடுகளில் தொழில்புரியும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு பிரதமர் தலைமையில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில்புரிவோரின் பிள்ளைகளுக்காக வருடாந்தம் வழங்கப்படும் இடம்பெயர்ந்தோரின் பிள்ளை...

  மீண்டும் சேவையில் முப்படை வீரர்கள்
  உள்நாடு

  மீண்டும் சேவையில் முப்படை வீரர்கள்

  கடமையில் இருந்து வெளியேறி, கடமைக்கு திரும்பாத நான்காயிரத்து 299 முப்படை வீரர்கள் பொது மன்னிப்பு காலத்தில் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர்.   முப்படையினர் சட்டரீதியாக தமது சேவையிலிருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்க...

  வைத்திய பரிசோதனை வசதிகள் 2 வாரங்களில் ஆரம்பம்
  உள்நாடு

  வைத்திய பரிசோதனை வசதிகள் 2 வாரங்களில் ஆரம்பம்

  இலகு வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிரோதனையை அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்காக வசதிகள் இரண்டு வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.   சம்பந்த...

  இலங்கையில் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு மீட்பு படகு
  +1
  தொழில்நுட்பம்

  இலங்கையில் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு மீட்பு படகு

  முழுமையாக இலங்கையில் சோலஸ் மெரின் லங்கா தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படகு வெள்ளோட்டம் இன்று கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வா தலைமையில் நடைபெற்றது. மணிக்கு 35 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த பட...

  ஸ்டாலினால் முதல்வராக முடியாது – முரளிதரராவ்
  அரசியல்

  ஸ்டாலினால் முதல்வராக முடியாது – முரளிதரராவ்

  சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.கவின் முப்பெரும் விழாநடைபெற்றது. இதனை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்தார்.பா.ஜ.க இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்....

  கழுத்து வலியை கட்டுப்படுத்த...
  உடல்நலம்

  கழுத்து வலியை கட்டுப்படுத்த...

  நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்க கூடிய வேலை, கணினி முன்பாக மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்கிற வேலை தான். இதனால் பல இளைஞர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகிறது. இவற்றில் முதன்மையானது கழுத்து வலி தான். நாம் உட்காரும் நிலை...

 • காத்தான் குடி மருத்துவமனைக்கு ஆளுநர் விஜயம்
  உள்நாடு

  காத்தான் குடி மருத்துவமனைக்கு ஆளுநர் விஜயம்

  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சமீபத்தில் காத்தான் குடி மருத்துவமனைக்கு விஜயம் செய்து மருத்துவமனையின் குறைபாடுகளை அவர் கேட்டறிந்த போது மருத்துவமனையின் முழுமையான பொருத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று ம...

  விளையாட்டுத்திணைக்களத்தினால் புறக்கணிக்கப்படும் வவுனியா
  +1
  உள்நாடு

  விளையாட்டுத்திணைக்களத்தினால் புறக்கணிக்கப்படும் வவுனியா

  வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற வட மாகாண விளையாட்டுப்போட்டிகள் வவுனியாவில் நடாத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால்...

  சிங்கள இனவாத ஊடகங்கள் குறித்து ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு
  +2
  உள்நாடு

  சிங்கள இனவாத ஊடகங்கள் குறித்து ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

  சிங்கள ஊடகங்கள் தினமும் தன்னைப்பற்றி ஏதாவது பொய்களையும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் புனைந்து, தலைப்புச் செய்திகளாகவும் முன்பக்கங்களில் கொட்டை எழுத்துக்களில் முன்னுரிமை கொடுத்தும் பிரசுரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரி...

  இங்கிலாந்தின் பிரபல வீரர் இலங்கை தொடரிலிருந்து இடைவிலகியுள்ளார்
  கிரிக்கெட்

  இங்கிலாந்தின் பிரபல வீரர் இலங்கை தொடரிலிருந்து இடைவிலகியுள்ளார்

  இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வருகின்ற மாதம் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் இடைவிலகியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போத...

  சிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டும்
  உள்நாடு

  சிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டும்

  சிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நோக்கமாகும். தங்களது கட்சி சிறுபான்மைச் சமூகங்களை திருப்திப்படுத்தக்கூடிய ஆளுங்கட்சி, எதிர் கட்சி எதுவாக இருந்தாலும் சரி அதனுடன் இணைந்தே பயணிப்போம் என தேசிய விடுதல...

  இன்றைய முக்கிய செய்திகள் - 10.02.2020
  உள்நாடு

  இன்றைய முக்கிய செய்திகள் - 10.02.2020

  இன்றைய முக்கிய செய்திகள் - 10.02.2020

  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை விவகாரம்
  +2
  உள்நாடு

  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை விவகாரம்

  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவிக்கு ஆதரவாக கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு இலங்கை மனித உரிமை கல்முனைப் பிராந்திய ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது. அம்பாறை...

  ஐ.தே.க.வினர் நிபந்தணையின்றி எம்முடன் இணையாளம்
  உள்நாடு

  ஐ.தே.க.வினர் நிபந்தணையின்றி எம்முடன் இணையாளம்

  சஜித் மற்றும் ரணில் இருவரின் முரண்பாட்டின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவுடன் எவ்வித நிபந்தனைகளுமின்றி இணைந்துக் கொள்ளலாம் என சக்திவலு இராஜாங்க அமைச்ச...

 • வாகன விபத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் படுகாயம்
  +1
  உள்நாடு

  வாகன விபத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் படுகாயம்

  கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர்ப் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் விஜயரட்ணம் ரமேஷ் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெ...

  மேற்கிந்திய தீவுகள் அணியில் சிலர் இலங்கையில்
  விளையாட்டு

  மேற்கிந்திய தீவுகள் அணியில் சிலர் இலங்கையில்

  இலங்கை அணியுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சிலர் இன்று இலங்கை வந்துள்ளது. லண்டனில் இருந்து வந்த யு.எல். 506 ரக விமானத்தில் இவர்கள் நாட்டுக்குள் வந்ததாக அறியப்படுகிறது.இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட...

  இன்றைய முக்கிய செய்திகள்
  உள்நாடு

  இன்றைய முக்கிய செய்திகள்

  இன்றைய முக்கிய செய்திகள்

  உப்பு போட்டு குளிச்சா என்ன நடக்கும் ஏன்னு தெரியுமா?
  ஆரோக்கியம்

  உப்பு போட்டு குளிச்சா என்ன நடக்கும் ஏன்னு தெரியுமா?

  தினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்த சருமத்தின் தன்மை அடிக்கடி மாறுபட்டு கொண்டே இருக்கும். எனவே இப்படி மாறும் சருமத்தை கவனமாக பராமரிப்பது என...

  நீதிபதிகள் அமர்வு ,சபரிமலை உள்ளிட்ட அனைத்து சமய விவகாரங்களையும் விசாரிக்கும்.
  உள்நாடு

  நீதிபதிகள் அமர்வு ,சபரிமலை உள்ளிட்ட அனைத்து சமய விவகாரங்களையும் விசாரிக்கும்.

  சபரிமலை விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது உள்பட அனைத்து மத விவகாரங்களையும் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ...

  இ.போ.ச வுக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா நஷ்டம்
  உள்நாடு

  இ.போ.ச வுக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா நஷ்டம்

  நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 107 டிப்போக்கள் காணப்படுகின்றன. அதில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்தின் நடத்துனர்கள் மேற்கொள்ளும் பயணசீட்டு மோசடி காரணமாக நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வரையில் நஷ்டம் ஏற்படுவதாக இலங்கை போக...

  மோட்டோ ஜி ஸ்டைலஸ்
  தொழில்நுட்பம்

  மோட்டோ ஜி ஸ்டைலஸ்

  மோட்டோரோலா, விரைவில் புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய போன், ஸ்டைலிஷ் பேனா இணைப்புடன் வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.   புதிய போனின் பெயர், 'மோட்டோ ஜி ஸ்டைலஸ்' என இருக்கலாம் என, சொல்லப்படுகிறது. மோட்டோரோலா, கடந்த ஆண்டு பிப...

  சீன அதிபர் ஜின்பிங் எங்கே?
  உலகம்

  சீன அதிபர் ஜின்பிங் எங்கே?

  சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை காணவில்லை. அவர் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதில் கொரானா வைரஸ் தாக்க ஆரம்பித்து, அதன்பிறகு கடந்த ...

Populating content...