• Last Update
 • 29℃ Canada
February 13, 2020 ~ செய்திகள்
  அரசாங்கத்தை மாற்ற முடிவு
  உலகம்

  அரசாங்கத்தை மாற்ற முடிவு

  பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது தலைமையிலான அரசாங்கத்தை இன்று மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.   கடந்த மாதம் 31ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி நிலைமாறு காலத்துக்குள் உள்நுழைந்துள்ள நிலையில் இந்த அரச...

  நெல் களஞ்சிய நடவடிக்கை முன்னெடுப்பு
  உள்நாடு

  நெல் களஞ்சிய நடவடிக்கை முன்னெடுப்பு

  நெல் களஞ்சியப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை பெற்று 20,000 மெற்றிக் தொன் சம்பா மற்றும் பாதுகாப்பான அரிசி தொகைக்காக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   24,000 மெற்றிக் தொன் அரிசியை மொத்த பாதுகாப்பாக...

  நீர், எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
  உள்நாடு

  நீர், எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

  எரிபொருள் விலையும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய ஊழியர் சங்கத்தின் உப அமைப்பாளர் ஆனந்த பாலித்த இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  தடையுத்தரவு நீக்கப்படுமா?
  உள்நாடு

  தடையுத்தரவு நீக்கப்படுமா?

  கடந்த வருடம் பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு ந...

  சம்பள அதிகரிப்பு வழங்க முற்தரப்பு ஒப்பந்தம் இன்று
  உள்நாடு

  சம்பள அதிகரிப்பு வழங்க முற்தரப்பு ஒப்பந்தம் இன்று

  மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் குறித்த ஒப்ப...

  கொரோனா வைரஸால் ஜப்பானில் முதல் பலி
  உலகம்

  கொரோனா வைரஸால் ஜப்பானில் முதல் பலி

  ஜப்பானில் 'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா' வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார். இது அந்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலி என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இந்த கொடிய வ...

  லொறி விபத்து - இருவர் காயம்
  +1
  உள்நாடு

  லொறி விபத்து - இருவர் காயம்

  நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று முற்...

  அகழ்வுப் பணிகள் ஆரம்பம்
  உள்நாடு

  அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

  முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றின் உத்தரவுக்கமைய இன்றைய தினம் மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.   ...

 • இந்திய அணி குழாமில் இஷாண்ட் சர்மா இணைக்கப்படுவாரா? இல்லையா?
  கிரிக்கெட்

  இந்திய அணி குழாமில் இஷாண்ட் சர்மா இணைக்கப்படுவாரா? இல்லையா?

  இந்திய அணியின் பந்து வீச்சாளர் இஷாண்ட் சர்மா நாளை மறுதினம் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.பெங்களுரிள் உள்ள தேசிய கிரிக்கட் நிறுவகததில் இந்த உடற்தகுதி சோதனை இடம்பெறவுள்ளது. மேலும் இந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில், நியூஸிலாந்துடன் இட...

  பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்கள் -காங்கிரஸ் பொதுச் செயலாளர்
  உள்நாடு

  பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்கள் -காங்கிரஸ் பொதுச் செயலாளர்

  உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “உ.பி.யில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக அத...

  இறந்த மகளை கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்
  தொழில்நுட்பம்

  இறந்த மகளை கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்

  தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட...

  போதைப்பொருள் வர்த்தகத்தை சகித்துக்கொள்ள முடியாது – மத்திய உள்துறை அமைச்சர்
  உள்நாடு

  போதைப்பொருள் வர்த்தகத்தை சகித்துக்கொள்ள முடியாது – மத்திய உள்துறை அமைச்சர்

  போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவதையும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதையும் மத்திய அரசு சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் ...

  தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான செயலமர்வு
  +1
  உள்நாடு

  தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான செயலமர்வு

  தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது. தகவலறியும் சட்டம் வலுவான சட்டமாக காணப்படுவதாகவும் அதனை உயிர்ப்பிக்க தகவல் வழங...

  இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம்
  உள்நாடு

  இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம்

  இந்தியாவின் மத்திய அமைச்சரவை இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 ஜனவரியில் கையெழு...

  முச்சக்கரவண்டி விபத்து மூவர் படுங்காயம்
  +1
  உள்நாடு

  முச்சக்கரவண்டி விபத்து மூவர் படுங்காயம்

  பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயமடைந்து பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்கு சென்ற மு...

  நீரிழிவுடன் நூறு வயது வாழலாம்
  உடல்நலம்

  நீரிழிவுடன் நூறு வயது வாழலாம்

  வாழ்க்கை முறையையும் மருத்துவரின் பரிந்துரைகளையும் சரியாக அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து மட்டுமின்றி மற்ற நீடித்த நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் 100 ஆண்டுகள் வாழலா...

 • பொடி இட்லி கேள்விப்பட்டுள்ளீா்களா?
  சமையல் குறிப்பு

  பொடி இட்லி கேள்விப்பட்டுள்ளீா்களா?

  அனைத்து உணவகங்களிலும் பிரபலமான உணவாக உள்ள ஒன்று இப் பொடி இட்லி ஆகும். இது அதிகம் குழந்தைகளால் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டிகடுகு - கால் தேக்கரண்டிகறிவேப்பிலை - 10 இலைகள்கொத்தமல்லி ...

  வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்
  உள்நாடு

  வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்

  பதுளை, தன்தென போலியத்த பிரதேசத்தில் நேற்று மாலை வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் குறித்த வீட்டிலிருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி அவரிடமிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் படுகாயமைந்த பெண் பதுளை பொத...

  அப்பா இயக்கும் படத்தில் மகனின் கவர்ச்சி அம்சங்கள்
  +1
  புதிய படங்கள்

  அப்பா இயக்கும் படத்தில் மகனின் கவர்ச்சி அம்சங்கள்

  அப்பா இயக்குனராக இருக்கும் படங்களில் நடிக்கும் வாரிசு நடிகர்கள் நாயகியுடன் மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்கள் இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பூரி ஜெகன்நாத் தனது மகனை வைத்து இயக்கும் திரைப்பட...

  சமூகத்தின் முக்கிய செய்திகள்
  உள்நாடு

  சமூகத்தின் முக்கிய செய்திகள்

  சமூகத்தின் முக்கிய செய்திகள்

  காதலர்தினத்தில் - நான் சிரித்தால்
  புதிய படங்கள்

  காதலர்தினத்தில் - நான் சிரித்தால்

    இசையமைப்பாளராகயிருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா. இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு, நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்ந நிலையில் இந்த இரண்டு படங்களையு...

  கொரோனா பாதிப்பை தடுக்க களத்தில் இறங்கிய தமிழ் இளைஞர்!
  உலகம்

  கொரோனா பாதிப்பை தடுக்க களத்தில் இறங்கிய தமிழ் இளைஞர்!

  கொரோனா பாதிப்பை தடுக்க களத்தில் இறங்கிய தமிழ் இளைஞர்!

  தலைமன்னார் பிரதான வீதி காபட் வீதியாக அமைக்கும் பணி
  +1
  உள்நாடு

  தலைமன்னார் பிரதான வீதி காபட் வீதியாக அமைக்கும் பணி

  மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் குறித்த வீதி அ...

  வெள்ளிப்பதக்கம் வென்று இலங்கையை பெருமைப்படுத்திய மலையக வீராங்கனைகள் கௌரவிப்பு
  +1
  விளையாட்டு

  வெள்ளிப்பதக்கம் வென்று இலங்கையை பெருமைப்படுத்திய மலையக வீராங்கனைகள் கௌரவிப்பு

  நேபாளத்தில் இடம்பெற்ற 6ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 'அட்டிய பட்டயா ' போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்த இலங்கை மலையக வீராங்கனைகள். மேலும் மஸ்கெலியா கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெ...

 • ரிஷாட்டிற்கு பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு
  உள்நாடு

  ரிஷாட்டிற்கு பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு

  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி, பொலிஸ் தலைமையகத்தில் இன்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான மொஹமட் முஸம்மில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது. மேலும் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அமெர...

  ஶ்ரீபாத கல்லூரியில் சிலை அகற்ற நடவடிக்கை
  உள்நாடு

  ஶ்ரீபாத கல்லூரியில் சிலை அகற்ற நடவடிக்கை

  ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நிறுவப்பட்ட தேயிலை பெண் தொழிலாளியின் சிலை அகற்றப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவ்வாறு சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக...

  தங்க பிஸ்கட்டுக்கள் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது
  உள்நாடு

  தங்க பிஸ்கட்டுக்கள் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது

  இசுறுசுமுனி பூங்காவில் காரொன்றை சோதனையிட்ட போது அநுராதபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன் பிரகாரம் 5 000 ரூபா 47 போலி நாணயத்தாள்களுடன் தங்க பிஸ்கட்டுக்கள் 280 கிராம் மற்றும் இரண்டு கை...

  கற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ
  +1
  உள்நாடு

  கற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ

  கற்றன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான கற்றன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இன்று விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். தீ காரணமாக வனப்பகுதியில் காணப்ப...

  குடைசாய்ந்து லொறி விபத்து - இருவர் காயம்
  +3
  உள்நாடு

  குடைசாய்ந்து லொறி விபத்து - இருவர் காயம்

  நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, இன்று அரிசி ஏற்றிச்சென்ற லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரண...

  ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து அறிவிப்பு -கொரோனா வைரஸ் அபாயம்
  விளையாட்டு

  ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து அறிவிப்பு -கொரோனா வைரஸ் அபாயம்

  சீனாவின் வுஹான் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்காரணமாக...

  மைதான காணியை வன வளதிணைக்களம் அபகரிக்க முயற்சி
  +1
  உள்நாடு

  மைதான காணியை வன வளதிணைக்களம் அபகரிக்க முயற்சி

  வவுனியா நாலாம்கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்றையதினம் துப்புரவு செய்ய சென்றபோது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த ...

  கவனயீர்ப்புப் பேரணி
  உள்நாடு

  கவனயீர்ப்புப் பேரணி

  சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் நோக்கில், முற்றவெளியில், சனிக்கிழமை 15ம் திகதி முற்பகல் 8.30 மணிக்கு, கவனயீர்ப்புப் பேரணியொன்று நடைபெறவுள்ளது.   யுகசக்தி எனும் அமைப்பால், இந்தக் கவனயீர்ப்...

Populating content...