முக்கிய செய்திகள்
 • Last Update
 • 29℃ Canada
February 14, 2020 ~ செய்திகள்
  10 அடி கொம்புடன் பாத ஓடுகளை கொண்ட ராட்சத ஆமை கண்டுபிடிப்பு
  +2
  உலகம்

  10 அடி கொம்புடன் பாத ஓடுகளை கொண்ட ராட்சத ஆமை கண்டுபிடிப்பு

  சுமார் ஐந்து முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதர்களைத் துவைத்த ராட்சத ஆமைகள் தென் அமெரிக்காவில் நன்னீர் சதுப்பு நிலங்களில் சுற்றித் திரிந்தது. ஆராய்ச்சியாளர்கள், முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய ஆமை போன்ற ஸ்டூபென்டெமிஸ் புவியியல் பிரிவ...

  நியாயமான விலையில் கடலுணவுகள்
  உள்நாடு

  நியாயமான விலையில் கடலுணவுகள்

  தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவா...

  கடமையை பொறுப்பேற்ற அசங்க அபேவர்தன
  உள்நாடு

  கடமையை பொறுப்பேற்ற அசங்க அபேவர்தன

  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரம் 1ஐச் சேர்ந்த ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன, தமது கடமைகளை இன்று  மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். இவர் மாவட்ட அரசாங்க அதிபராகக் க...

  விமான குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு
  உள்நாடு

  விமான குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு

  விமானம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்  இலங்கை விமான நிறுவனம் மற்றும் எயர்பஸ் நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின்போது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்ட வானூ...

  வேலைவாய்ப்புகளை வழங்குவது அல்ல!
  உள்நாடு

  வேலைவாய்ப்புகளை வழங்குவது அல்ல!

  அரச சேவையின் நோக்கம் வேலைவாய்ப்புகளை வழங்குவது அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளப் பக்கத்தில் இன்று பிற்பகல் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி...

  புதிய மீன் சந்தை திறப்பு
  உள்நாடு

  புதிய மீன் சந்தை திறப்பு

   இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய மீன் சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மீன் வகைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கொழும்பு முகத்துவாரத்தில் புதிய மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்...

  நச்சுப் பதார்த்தங்கள் அடங்கிய உணவுகளை இல்லாதொழிப்போம்
  உள்நாடு

  நச்சுப் பதார்த்தங்கள் அடங்கிய உணவுகளை இல்லாதொழிப்போம்

  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பதார்த்தங்கள் அடங்கிய உணவுகளை நாட்டில் இல்லாதொழிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   பொல்கஹாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, அவ...

  குவைத்திற்கு சென்ற பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு
  உள்நாடு

  குவைத்திற்கு சென்ற பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

  குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று நாடு திரும்பினர். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 6.20 மணிக்கு குவைட் நாட்டில் இருந்து நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் பெரும்பாலோர்...

 • நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்
  உள்நாடு

  நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்

  கொழும்பு வடக்குப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த போக்குவரத்து பொலிசாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   கொழும்பு மோதரை மற்றும் அளுத்மாவத்தை ஆகிய வீதிகளை ஒருவழ...

  முடிவாக அன்னமே சின்னம்
  உள்நாடு

  முடிவாக அன்னமே சின்னம்

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. இன்று மாலை, கட்சியின் தலைவர் ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விச...

  வெங்காய விலை உயர்வு
  உள்நாடு

  வெங்காய விலை உயர்வு

  பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விநியோகத்தின் வீதம் குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டதால், கடந்த வருடம் இலங்கை சந்தைகளில் பெரிய ...

  அவசர கூட்டத்தில் சம்பந்தர்.
  அரசியல்

  அவசர கூட்டத்தில் சம்பந்தர்.

  அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் எதிர் வரும் 23ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.   கூட்டமைப்பின் தலைவர் இரா....

  தாய் பாலூட்டும் அறை திறப்பு!
  உள்நாடு

  தாய் பாலூட்டும் அறை திறப்பு!

  கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையால் பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை, இன்று  மாவட்டச் செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது.   கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பஸ் நிலையம் மற்றும் பொதுச்சந்தை ...

  வாள்வெட்டில் ஆசிரியர்களுக்கு காயம்
  உள்நாடு

  வாள்வெட்டில் ஆசிரியர்களுக்கு காயம்

  யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.   இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, மோதலில் ஈடுபட்ட தொழி...

  நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை
  உள்நாடு

  நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

  களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை எச்சரித்துள்ளது.   சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த சபை, பௌசர்களில் வழங்கப்படும் நீர...

  7 அடி நீளமுள்ள சிறுத்தை புலி உயிருடன் மீட்பு
  உள்நாடு

  7 அடி நீளமுள்ள சிறுத்தை புலி உயிருடன் மீட்பு

  மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா, புரன்லோ தோட்ட பகுதியில் வலையில் சிக்குண்டு உயிருடன் சிறுத்தை புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று  இரவு 10 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொல...

 • கொரோனா வைரஸ் தொற்று இல்லை
  உலகம்

  கொரோனா வைரஸ் தொற்று இல்லை

  சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று பிற்பகல் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 33 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட வைத்தி பரிசோ...

  வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்
  உள்நாடு

  வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொவருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்த நபர் விமான நிலைய குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ...

  வெளிநாட்டு பணியாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்
  உள்நாடு

  வெளிநாட்டு பணியாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்

  நாட்டின் அபிவிருத்திக்காக குடும்பங்களில் இருந்து வெகு தொலைவுக்குச் சென்று உழைக்கும் பணியாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று  அலரி மாளிகையில் நடைபெற்ற நி...

  வேளாண் மண்டலங்களை பாதுகாக்கும் சட்டம்
  உள்நாடு

  வேளாண் மண்டலங்களை பாதுகாக்கும் சட்டம்

  காவிரி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமளிக்கும் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் ...

  இந்தியா, நியூசிலாந்து பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
  கிரிக்கெட்

  இந்தியா, நியூசிலாந்து பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

  இந்தியா மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.இது நியூசிலாந்தின் ஹமில்டன் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மேலும் ...

  ஜனநாயக வழியில் மீண்டும் மக்கள் ஆணையினை பெறுவோம்
  உள்நாடு

  ஜனநாயக வழியில் மீண்டும் மக்கள் ஆணையினை பெறுவோம்

  ஜனநாயக வழியில் மீண்டும் எதிர் வரும் பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையினைப் பெற்று சிறுபான்மையினரின் பலத்தை காட்டுவோம் என தம்பலகாம பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் தற்போதைய தம்பலகாம பிரதேச சபை உறுப்பினருமான தாலிப் அலி தெரிவித்தார். தம்பலகாமத்தில் அவர...

  18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
  உள்நாடு

  18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

  சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக...

  சமூகத்தின் இன்றைய செய்திகள்
  உள்நாடு

  சமூகத்தின் இன்றைய செய்திகள்

  சமூகத்தின் இன்றைய செய்திகள்

 • டெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா
  உள்நாடு

  டெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா

  தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது. டெலோ இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்...

  வாக்குக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை
  உள்நாடு

  வாக்குக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை

  உள்ளுராட்சி தேர்தலில் வாக்கினை பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.மேலும் ஆந்திராவில் விரைவில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆந்திர அமைச்...

  ராகுல் காந்தியின் கருத்திற்கு பா.ஜ.க கண்டனம்.
  உள்நாடு

  ராகுல் காந்தியின் கருத்திற்கு பா.ஜ.க கண்டனம்.

  புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்துகள் மூலம் அவமதித்து விட்டதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.மேலும் புல்வாமா தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ...

  உதய வீரதுங்க குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது
  உள்நாடு

  உதய வீரதுங்க குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது

  இன்று அதிகாலை நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்27 ரக விமான ...

  சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு.
  விளையாட்டு

  சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு.

    உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், தீவிரமாக பரவிவரும் நிலையில், சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் ஆண்டின் நான்காவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்த...

  15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு
  உள்நாடு

  15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

  கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக இன்று காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மாண...

  யாழ் மருத்துவ பீட மாணவன் மீது கொடூர தாக்குதல்
  உள்நாடு

  யாழ் மருத்துவ பீட மாணவன் மீது கொடூர தாக்குதல்

  யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 31 வயதுடைய ஏ.இந்திரன் என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு ...

  தமிழகத்தின் வரவு செலவுத்திட்டத்தில் அம்மா உணவகத்திற்கு முன்னுரிமை
  உள்நாடு

  தமிழகத்தின் வரவு செலவுத்திட்டத்தில் அம்மா உணவகத்திற்கு முன்னுரிமை

  அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவக திட்டத்துக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும், அம்மா உணவக திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘இலாப ...

Populating content...