முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

ரசிகர்களிற்கு இன்ப அதிர்ச்சி வழங்கிய சகலதுறைவீரர்!

இந்திய அணியின் சகலதுறைவீரர்; ஹார்டிக் பாண்ட்யா புதுவருட தினத்தன்று தனது நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டு இந்திய ரசிகர்களிற்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளார்.

மும்பாயில் வசிக்கும் சேர்பிய நடிகையான நட்டாசா நடனகலைஞராகவும் மொடலாகவும் பிரபலமானவர். அத்தோடு இவர் பிக்பொஸ்சில் தோன்றியுள்ளதுடன் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சேர்பிய நடிகையான தனது காதலி நட்டாசா ஸ்டன்கொவிக் உடனான தனது நிச்சயதார்த்தத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அவர் படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஹார்டிக் பண்ட்யாவிற்கு இந்திய அணி வீரர்களும் மும்பாய் இந்தியன்ஸ் அணிவீரர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற வேளை
விராட்கோலி எவ்வளவு எவ்வளவு இனிமையான ஆச்சரியம் இது என பதிவுசெய்துள்ளார்.

மேலும் சாக்சி, டோனி ,அனுஸ்கா சர்மா போன்றவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

You can share this post!

Recent Post