முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வெளியானது பிரபலமொன்றின் குழந்தைகளின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்ற நிலையில் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தின் மகன் மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகனும், மகளும் இருக்கிறார்களா? என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் சமூகவலைத்தலங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

 

You can share this post!

Recent Post