முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

அழகு சீரியல் சங்கீதா அடைந்த பலன்!

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பெற்றவா் தளபதி விஜய். இவரை பற்றி ஊடக பேட்டிகளில் பல நட்சத்திரங்கள் புகழ்ந்து பேசியுள்ளனா்.

இந்நிலையில் அழகு சீரியலில் நடித்து வரும் நடிகை சங்கீதா பேட்டியில் பேசும் பொழுது "சர்கார் படப்பிடிப்பின் போது எங்களது ஊடகத்திற்கு விஜய் வந்திருந்தார்.அவரை பார்ப்பதற்கு நாங்கள் சென்றிருந்தோம்.

அப்போது விஜய் அவர்கள் என்னை பார்த்து எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா, நான் உங்கள் ஷோ எல்லாத்தையும் பார்ப்பேன் நல்லா இருக்கும்" என்று கூறினார். மேலும் அவா் கூறுகையில்" அவர் அப்படி சொன்ன பிறகு எனக்கு இதுவே போதும் என் பிறவி பலனை நான் அடைந்து விட்டேன்" என கூறினார்.

You can share this post!

Recent Post