முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வாடகை வீட்டில் வசிக்கும் பிரபல நடிகை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.

இந்தி சினிமா மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்.

இவா் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

மேலும் அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 லட்சம் ருபாய். 4 பெட்ரூம் கொண்ட வீட்டை 3 வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார்கள்.

முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் 7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

You can share this post!

Recent Post