முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

இந்திய அணி குழாமில் இஷாண்ட் சர்மா இணைக்கப்படுவாரா? இல்லையா?

இந்திய அணியின் பந்து வீச்சாளர் இஷாண்ட் சர்மா நாளை மறுதினம் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.பெங்களுரிள் உள்ள தேசிய கிரிக்கட் நிறுவகததில் இந்த உடற்தகுதி சோதனை இடம்பெறவுள்ளது.


மேலும் இந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில், நியூஸிலாந்துடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி குழாமில் இஷாண்ட் சர்மா இணைக்கப்படுவாரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post