முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமா?

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் பல வகையான உணவுகள் இருக்கின்றன.

அதாவது தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் உடல் எடை கூடும். இவற்றில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. அத்தோடு ஒரு கையளவு முந்திரி பழம் ஒரு கையளவு உலர் திராட்சை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால் போதும் உடல் எடை உடனடியாக அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

 

You can share this post!

Recent Post