முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் விபத்து

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் உளவு இயந்தரத்துடன் பெட்டி மட்டும் விபத்தில் சிக்கிக் கொண்டது இவ் விபத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்

இந்த ரயில் தற்போது சுமார் 1 மணி 30 நிமிடங்கள் தாமதத்துடன் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட அதிவேக ரயிலுடன் தெல்லிப்பளை மாவிட்டபுரம் பகுதியில் ரயில்வே கடவை ஊடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டது.


குறித்த உழவு இயந்திரத்தின் சாரதி மயிரிழையில் உயித்தப்பிய நிலையில் குறித்த விபத்து தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்தள்ளமை குறிப்படத்தக்கது.

You can share this post!

Recent Post