முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி மரணம்!

மன்னார் காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்டவீரகொல்லாவ இடத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வயது 45) என்பவா் டெங்கு நோய்க்கு உள்ளாகி மரணித்துள்ளாா்.

இவர் காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10 ந் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காத
நிலையில் நேற்று பிற்பகல் மரணத்தை தழுவிக்கொண்டார்.

குறித்த நபரின் சடலத்தை முசலி மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர் நசீர் மரண விசாரனையை மேற்கொண்டதன் பின் அவரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

You can share this post!

Recent Post