• Last Update
  • 29℃ Canada

அனாதரபெண் சடலமாக மீட்புவாக திரிந்த

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் அது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

45 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இவர் நீண்ட காலமாக வவுனியா நகரில் யாசகம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post