முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வெளிநாட்டு பணியாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்

நாட்டின் அபிவிருத்திக்காக குடும்பங்களில் இருந்து வெகு தொலைவுக்குச் சென்று உழைக்கும் பணியாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று  அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இதனை கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 734 பிள்ளைகளுக்கு இந்த நிகழ்வில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

You can share this post!

Recent Post