• Last Update
  • 29℃ Canada

இன்றைய வானிலை ஆராச்சி தகவல்

இன்றைய வானிலை ஆராச்சியின் படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.

You can share this post!

Recent Post