முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

காட்டுத்துவக்கு வெடித்ததில் இருவர் படுகாயம்

காட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

 

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கால்நடைகளை அழைத்து சென்றபோது, வேட்டையாடப்படுவதற்காக பொறி வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கே வெடித்துள்ளது.

 

குறித்த சம்பவத்தில் கால் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

You can share this post!

Recent Post