முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வலிமை படத்தின் முக்கிய பகுதி

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிற வேளை விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You can share this post!

Recent Post