முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

அடி வயிற்று சதையை குறைக்க என்ன செய்யலாம்?

பொதுவாக பெண்ணாக இருந்தாலும் சரி ஆண் என்றாலும் சரி மிக பெரிய அளவில் தொந்தரவாகவும் உள்ளது இந்த அடி வயிற்று சதையாக தான் இருக்கும். ஆனால் உடனடியாக தீர்வும் தர வேண்டும் என்பதற்காக பணம் வீணாகுவதோடு மட்டுமல்லாமல், தேவையில்லாத தொந்தரவுகளை சந்திக்கின்றனர்.

நாம் சிறுது கடுமையான முற்சிகளை செய்வதில் எந்த ஒரு தவறுமில்லை . அந்த வகையில் நம் அழகை கெடுக்கும் வகையிலும் உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் தராத வகையில் பின்பற்றக்கூடிய பல வழிமுறையைகள் உள்ளது.

உடற்பயிற்சி ,யோகா செய்வது நம் உடலுக்கு நல்லது தருவதோடு மட்டுமல்லாமல் நம் மனதிற்கும் நிம்மதி தருகிறது .

தினமும் உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள், வீட்டிலிருந்த யோகா பயிற்சி மேற்கொள்ளலாம் . இது நமது உடல் மேனியை கட்டுடல் கலையாமல் இருக்க உதவிசெய்யும்.

எலுமிச்சை பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து பருகலாம் , இது நமது அடி வயிறு சதையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் , உடலின் இதர சதைகளையும் குறைக்கும் . மற்றும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத கரு கோப்பியை குடிக்கலாம் . கோபி குடிக்க பழக்கமில்லாதவர்கள் இளநீர் குடிக்கலாம் . ஆனால் அதனுள் இருக்கும் தேங்காய் உண்ண வேண்டாம் . நாம் முடிந்த வரை தேங்காயை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

You can share this post!

Recent Post