முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

கொரோனா வைரஸ் தொற்று இல்லை

சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று பிற்பகல் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 33 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட வைத்தி பரிசோதனைகளின் போது, எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரியவந்தது.

இந்த நிலையில், அவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து அக்குரேகொட இராணுவ முகாமுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்பின்னர், அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

You can share this post!

Recent Post