முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு

மாத்தறை - ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு

தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந்த வீதி முழுமையாக திறக்கப்படும் என வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

You can share this post!

Recent Post