முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

அசத்தலான ஸ்மார்ட் ஸ்பீக்கர்

ஆங்கர் நிறுவனத்தின், சவுண்டுகோர் பிராண்டு, அதன் மினி ஸ்பீக்கரான, 'ஏஸ் ஏ.ஓ.,'வை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் கையடக்கமாக, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில், மிகச் சிறியதாக உள்ளது, இந்த மினி ஸ்பீக்கர்.

வெறும், 64 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த ஸ்பீக்கரை, பேண்ட் பாக்கெட்டில் எளிதாக வைத்துக்கொள்ளலாம். கறுப்பு வண்ணத்தில் அறிமுகம் ஆகியுள்ள இந்த ஸ்பீக்கரில், 2 வாட் சவுண்டில், துல்லிய இசையை வெளியிடங்களிலும் தாராளமாகக் கேட்கலாம்.

ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், 4 மணி நேரம் கேட்கலாம். ஒன்றரை ஆண்டுகள் வாரண்டியுடன் வந்திருக்கும் இந்த ஸ்பீக்கர். 

You can share this post!

Recent Post