• Dec 01 2022

நாட்டில் இன்று நீண்ட நேர மின்வெட்டு- விசேட அறிவிப்பு வெளியாகியது!

Sharmi / 2 months ago
image

நாட்டில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் 2மணித்தியாலம் 20நிமிட மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிற செய்திகள்