• Apr 18 2024

கோழி முட்டையை அடைகாக்கும் நாய் குட்டி: மனதை நெகிழ வைத்த பாசம்!

Sharmi / Dec 10th 2022, 11:49 pm
image

Advertisement

கோழி முட்டையை அடைகாக்கும் நாய்க்குட்டி ஒன்றும் சேர்ந்து அடைகாக்க அமர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் காணொயில் கோழி தனது முட்டைகளுடன் அடைகாக்க அமர்ந்திருக்கிறது. அப்போது, அங்கு ஓடி வந்த நாய் குட்டி கோழியின் அருகில் சென்று முத்தம் இட்டு அன்பை பரிமாறிக் கொள்கின்றது.

கோழியும் நாயின் முத்தத்தை வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கின்றது.

அங்கும் இங்கும் சென்று விளையாடும் குட்டி நாய், ஒருகட்டத்தில் அடைகாக்கும் கோழியுடன் சென்று அதன் முட்டைகளையும் அடைகாக்கிறது.

குறித்த காணொளி  மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோழி முட்டையை அடைகாக்கும் நாய் குட்டி: மனதை நெகிழ வைத்த பாசம் கோழி முட்டையை அடைகாக்கும் நாய்க்குட்டி ஒன்றும் சேர்ந்து அடைகாக்க அமர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.வைரலாகும் காணொயில் கோழி தனது முட்டைகளுடன் அடைகாக்க அமர்ந்திருக்கிறது. அப்போது, அங்கு ஓடி வந்த நாய் குட்டி கோழியின் அருகில் சென்று முத்தம் இட்டு அன்பை பரிமாறிக் கொள்கின்றது.கோழியும் நாயின் முத்தத்தை வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கின்றது.அங்கும் இங்கும் சென்று விளையாடும் குட்டி நாய், ஒருகட்டத்தில் அடைகாக்கும் கோழியுடன் சென்று அதன் முட்டைகளையும் அடைகாக்கிறது.குறித்த காணொளி  மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement