• Apr 25 2024

பெண்கள் அணியும் உள்ளாடைகள் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 4:25 pm
image

Advertisement

பெண்களின் மனதில் நீண்ட காலமாக நிலவிக் கொண்டிருக்கும் கேள்வி அவர்கள் அணியும் உள்ளாடைகள் தொடர்பில் எழுகின்றவை ஆகும்.

இவற்றுள் முக்கியமாக பிரா போடலாமா, வேண்டாமா? என்ற விடைதெரியாத கேள்வி. பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான குழப்பங்களை நம்மை சுற்றி இருப்பவர்கள் கூறியிருப்பார்கள். இவர்கள் கூறும் ஆரோக்கிய குறிப்புகளில் நாம் பாதி பைத்தியமாக ஆகிவிடுவோம்.

உண்மையில் பிரா அணிவது நலத்தா? கேட்டதா? வருடக்கணக்கில் இதுபற்றி ஆய்வுகள் மேற்கொண்ட நிபுணர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்...

பிரா அணிவது நல்லாதா..? கெட்டதா..? அணியலாமா..? கூடாதா..? இப்படி பிரா குறித்த பல கேள்விகள் பெண்களிடையே இன்னும் இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிரா ஒரு அசௌகரியம் தரும் உள்ளாடைதான். இருப்பினும் அதை சகித்துக்கொண்டு அணிவதற்கு காரணம் ஃபேஷன் ஸ்டேட்மெண்டை தருவதற்காகத்தான்.



மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால் பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் ஆடைதான். அதேபோல் பிரா அணிவதும் அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். பல பெண்கள் பிரா அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் பிரா அவசியமான ஒன்றாக இருக்கிறது என்பதுதான்.

மேலும் மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால் பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் ஆடைதான். அதேபோல் பிரா அணிவதும் அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். பல பெண்கள் பிரா அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் பிரா அவசியமான ஒன்றாக இருக்கிறது என்பதுதான்.

பெண்களின் உடையில் மிக முக்கியமான BRA என்பதன் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு ? பிரா என்பது பிரெஞ்சு வார்த்தை.இந்த வார்த்தை பிராசியர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது

இப்படியாக, பெண்களின் உடையில் மிக முக்கியமான BRA என்பதன் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு ? பிரா என்பது பிரெஞ்சு வார்த்தை.இந்த வார்த்தை பிராசியர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது


குறிப்பாக 1893 இல் நியூயார்க்கில் உள்ள ஈவினிங் ஹெரால்ட் பேப்பரில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் 1904 இல் மிகவும் பிரபலமானார். இதற்குப் பிறகு, 1907 இல், வோக் பத்திரிகை முதன்முதலில் பிராசியர் என்ற வார்த்தையை அச்சிட்டது. அதன் பிறகு, இந்த வார்த்தை பரவியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது.

BRA என்பதன் விளக்கம் 'Breast Resting Area'.அதாவது மார்புப்பகுதி ஓய்வெடுக்கும் பகுதி என்பதே அதன் அர்த்தம்.

இது பற்றி ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் மட்டும் 15 ஆண்டுகளாக பெண்கள் பிரா அணிவது நல்லதா, கெட்டதா என நீண்ட ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் அவர் நிறைய தகவல்கள் திரட்டியுள்ளார். 

இந்த ஆய்வின் முடிவில் அவர் கூறியுள்ளது....! 

பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்க்குமாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில் ரௌலியன் கூறியுள்ளது, 

இந்த ஆய்வில் 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்கள் கலந்துக் கொண்டனர். 

இதனால், இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.

இதே ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட மற்றொரு குழு பெண்கள் தினமும் பிரா அணிபவர்கள், அவர்களுக்கு பிரா அணிவதனால், அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் அவை தீய தாக்கத்திற்கு ஆளாவதை ரௌலியன் கண்டறிந்துள்ளார். இதனால், மார்பகங்கள் பிரா அணிவதால் மேலும், தொங்கும் நிலையை தான் அடையும் என்று ரௌலியன் கூறியுள்ளார்.

இதனால் பெண்கள் பிரா அணியவே கூடாதா என கேட்பட்ட கேள்விக்கு ரௌலியன் கூறிய பதில்:- பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, ஏற்பட போவதும் இல்லை என அவர் கூறினார். மேலும், சில நிபுணர்கள் இது வெறும் மார்கெட் யுக்திகளில் பிரா அணிவது ஆரோக்கியம் என்பது போல காண்பிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

பல பெண்கள் பிரா அணிவதற்கு காரணம் மார்பங்களை தொங்கிவிடக் கூடாது என்பதற்காக தான். மேலும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது பிராக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இவை எல்லாம் பெண்களுக்கு மூளை சலவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

உண்மையில், பிரா அணிவதால் தான் மார்பகங்கள் அதிகம் தொங்கும் நிலை கொல்கிறது என்றும். பெண்களின் மார்பகங்கள் தொங்கும் நிலை அடைவதற்கு என்ன காரணம் என்றால் பெண்களுக்கு வயதாவது, அதிக குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் இயற்கையாகவே பெண்களின் மார்பகம் தொங்கும் நிலைக்கு வரலாம் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.


பெண்கள் அணியும் உள்ளாடைகள் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia பெண்களின் மனதில் நீண்ட காலமாக நிலவிக் கொண்டிருக்கும் கேள்வி அவர்கள் அணியும் உள்ளாடைகள் தொடர்பில் எழுகின்றவை ஆகும்.இவற்றுள் முக்கியமாக பிரா போடலாமா, வேண்டாமா என்ற விடைதெரியாத கேள்வி. பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான குழப்பங்களை நம்மை சுற்றி இருப்பவர்கள் கூறியிருப்பார்கள். இவர்கள் கூறும் ஆரோக்கிய குறிப்புகளில் நாம் பாதி பைத்தியமாக ஆகிவிடுவோம்.உண்மையில் பிரா அணிவது நலத்தா கேட்டதா வருடக்கணக்கில் இதுபற்றி ஆய்வுகள் மேற்கொண்ட நிபுணர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.பிரா அணிவது நல்லாதா. கெட்டதா. அணியலாமா. கூடாதா. இப்படி பிரா குறித்த பல கேள்விகள் பெண்களிடையே இன்னும் இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிரா ஒரு அசௌகரியம் தரும் உள்ளாடைதான். இருப்பினும் அதை சகித்துக்கொண்டு அணிவதற்கு காரணம் ஃபேஷன் ஸ்டேட்மெண்டை தருவதற்காகத்தான்.மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால் பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் ஆடைதான். அதேபோல் பிரா அணிவதும் அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். பல பெண்கள் பிரா அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் பிரா அவசியமான ஒன்றாக இருக்கிறது என்பதுதான்.மேலும் மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால் பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் ஆடைதான். அதேபோல் பிரா அணிவதும் அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். பல பெண்கள் பிரா அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் பிரா அவசியமான ஒன்றாக இருக்கிறது என்பதுதான்.பெண்களின் உடையில் மிக முக்கியமான BRA என்பதன் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு பிரா என்பது பிரெஞ்சு வார்த்தை.இந்த வார்த்தை பிராசியர் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுஇப்படியாக, பெண்களின் உடையில் மிக முக்கியமான BRA என்பதன் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு பிரா என்பது பிரெஞ்சு வார்த்தை.இந்த வார்த்தை பிராசியர் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுகுறிப்பாக 1893 இல் நியூயார்க்கில் உள்ள ஈவினிங் ஹெரால்ட் பேப்பரில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் 1904 இல் மிகவும் பிரபலமானார். இதற்குப் பிறகு, 1907 இல், வோக் பத்திரிகை முதன்முதலில் பிராசியர் என்ற வார்த்தையை அச்சிட்டது. அதன் பிறகு, இந்த வார்த்தை பரவியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது.BRA என்பதன் விளக்கம் 'Breast Resting Area'.அதாவது மார்புப்பகுதி ஓய்வெடுக்கும் பகுதி என்பதே அதன் அர்த்தம்.இது பற்றி ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் மட்டும் 15 ஆண்டுகளாக பெண்கள் பிரா அணிவது நல்லதா, கெட்டதா என நீண்ட ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் அவர் நிறைய தகவல்கள் திரட்டியுள்ளார். இந்த ஆய்வின் முடிவில் அவர் கூறியுள்ளது. பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்க்குமாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்த ஆய்வில் ரௌலியன் கூறியுள்ளது, இந்த ஆய்வில் 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்கள் கலந்துக் கொண்டனர். இதனால், இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.இதே ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட மற்றொரு குழு பெண்கள் தினமும் பிரா அணிபவர்கள், அவர்களுக்கு பிரா அணிவதனால், அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் அவை தீய தாக்கத்திற்கு ஆளாவதை ரௌலியன் கண்டறிந்துள்ளார். இதனால், மார்பகங்கள் பிரா அணிவதால் மேலும், தொங்கும் நிலையை தான் அடையும் என்று ரௌலியன் கூறியுள்ளார்.இதனால் பெண்கள் பிரா அணியவே கூடாதா என கேட்பட்ட கேள்விக்கு ரௌலியன் கூறிய பதில்:- பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, ஏற்பட போவதும் இல்லை என அவர் கூறினார். மேலும், சில நிபுணர்கள் இது வெறும் மார்கெட் யுக்திகளில் பிரா அணிவது ஆரோக்கியம் என்பது போல காண்பிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.பல பெண்கள் பிரா அணிவதற்கு காரணம் மார்பங்களை தொங்கிவிடக் கூடாது என்பதற்காக தான். மேலும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது பிராக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இவை எல்லாம் பெண்களுக்கு மூளை சலவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.உண்மையில், பிரா அணிவதால் தான் மார்பகங்கள் அதிகம் தொங்கும் நிலை கொல்கிறது என்றும். பெண்களின் மார்பகங்கள் தொங்கும் நிலை அடைவதற்கு என்ன காரணம் என்றால் பெண்களுக்கு வயதாவது, அதிக குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் இயற்கையாகவே பெண்களின் மார்பகம் தொங்கும் நிலைக்கு வரலாம் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement