• Apr 16 2024

வெள்ளரிப்பழத்திற்கு திடீர் மவுசு - யாழில் விற்பனை அமோகம்! samugammedia

Chithra / Mar 28th 2023, 5:00 pm
image

Advertisement

காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப சந்தைப்பகுதிக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தின் வியாபாரம் இன்று மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

குறிப்பாக யாழ். பண்ணை பகுதிகளிலும் மற்றும் திருநெல்வேலி மரக்கறிக்கடைத்தொகுதி வெளிப்புறங்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின் விலை ரூபா 450 முதல் சிறிய வெள்ளாரிப்பழத்தின் விலை ரூபா 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இந்த பழத்திற்கான விலையுர்வு காணரமாக பழத்தினை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் கருத்துதெரிவிக்கையில், விவசாயிகளுக்கு எற்பட்டுள்ள மானிய அடிப்படையிலான உரமானியம் கிடைக்காத நிலையில் இவ்வாறான விலைவாசியில் நாங்கள் விற்கின்ற நிலை எற்பட்டுள்ளது.

நாங்கள் விவசாயிகளிடம் இருந்து பெரிய வெள்ளாரிப்பழம் 01 கிலோ 350 ரூபாவிற்கும், சிறியது ஒரு கிலோ 200 ரூபாவிற்கும் கொள்வனவு செய்கின்றோம் -என சந்தைப்படுத்தும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


வெள்ளரிப்பழத்திற்கு திடீர் மவுசு - யாழில் விற்பனை அமோகம் samugammedia காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப சந்தைப்பகுதிக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தின் வியாபாரம் இன்று மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.குறிப்பாக யாழ். பண்ணை பகுதிகளிலும் மற்றும் திருநெல்வேலி மரக்கறிக்கடைத்தொகுதி வெளிப்புறங்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின் விலை ரூபா 450 முதல் சிறிய வெள்ளாரிப்பழத்தின் விலை ரூபா 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.இந்த பழத்திற்கான விலையுர்வு காணரமாக பழத்தினை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் கருத்துதெரிவிக்கையில், விவசாயிகளுக்கு எற்பட்டுள்ள மானிய அடிப்படையிலான உரமானியம் கிடைக்காத நிலையில் இவ்வாறான விலைவாசியில் நாங்கள் விற்கின்ற நிலை எற்பட்டுள்ளது.நாங்கள் விவசாயிகளிடம் இருந்து பெரிய வெள்ளாரிப்பழம் 01 கிலோ 350 ரூபாவிற்கும், சிறியது ஒரு கிலோ 200 ரூபாவிற்கும் கொள்வனவு செய்கின்றோம் -என சந்தைப்படுத்தும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement