• Apr 19 2024

முதலை போல உடை அணிந்து முதலையுடன் சேட்டை விடும் இளைஞன்: வைரலாகும் வீடியோ!

Sharmi / Dec 11th 2022, 7:44 pm
image

Advertisement

முதலை போன்று உடையணிந்த நபரொருவர் உண்மையான முதலை ஒன்றின் அருகே படுத்து சேட்டை செய்யும் காணொளி  காட்சி, புகைபப்டம் சமூக தளத்தில்  வைரலாகி வருகிறது.

பொதுவாக முதலைகள் தண்ணீர், நிலம் என்று இரண்டிலும் வசிக்கக்கூடிய உயிரின வகைகளுள் ஒன்று. இது நிலத்தில் இருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். மேலும் மனிதர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிக்காது என்ற போதிலும், ஒரு சில முதலை வகைகள் மனிதர்களை தாக்கிய அபாயம் கொண்டதாக காணப்படும்.

கரையோரமாக படுத்து ஓய்வெடுக்கும் முதலையின் அருகில் படுத்து முதலை போன்று நகர்ந்துக் கொண்டிருக்கிறார்.தொடர்ந்து குறித்த நபர்,  மெல்ல முதலையின் அருகே சென்று அதன் வலது பின்னங்காலை பிடித்து இழுத்து கொண்டே இருக்கிறார்.

குறித்த  முதலை அசதியில் இருப்பதினாலே தெரியவில்லை. அது எந்தவொரு அசைவும் காட்டாமல் அந்நபரின் பிடியில் இருந்து காலை விடுவித்து தன்பக்கம் வைத்தது கொள்கிறது.

இதன் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சி,புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. இதனை மில்லியகணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

மேலும் முதலையுடன் இந்த முயற்சி முற்றிலும் தவறானது. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







வீடியோ இணைப்பு

முதலை போல உடை அணிந்து முதலையுடன் சேட்டை விடும் இளைஞன்: வைரலாகும் வீடியோ முதலை போன்று உடையணிந்த நபரொருவர் உண்மையான முதலை ஒன்றின் அருகே படுத்து சேட்டை செய்யும் காணொளி  காட்சி, புகைபப்டம் சமூக தளத்தில்  வைரலாகி வருகிறது.பொதுவாக முதலைகள் தண்ணீர், நிலம் என்று இரண்டிலும் வசிக்கக்கூடிய உயிரின வகைகளுள் ஒன்று. இது நிலத்தில் இருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். மேலும் மனிதர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிக்காது என்ற போதிலும், ஒரு சில முதலை வகைகள் மனிதர்களை தாக்கிய அபாயம் கொண்டதாக காணப்படும்.கரையோரமாக படுத்து ஓய்வெடுக்கும் முதலையின் அருகில் படுத்து முதலை போன்று நகர்ந்துக் கொண்டிருக்கிறார்.தொடர்ந்து குறித்த நபர்,  மெல்ல முதலையின் அருகே சென்று அதன் வலது பின்னங்காலை பிடித்து இழுத்து கொண்டே இருக்கிறார்.குறித்த  முதலை அசதியில் இருப்பதினாலே தெரியவில்லை. அது எந்தவொரு அசைவும் காட்டாமல் அந்நபரின் பிடியில் இருந்து காலை விடுவித்து தன்பக்கம் வைத்தது கொள்கிறது.இதன் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சி,புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. இதனை மில்லியகணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.மேலும் முதலையுடன் இந்த முயற்சி முற்றிலும் தவறானது. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.வீடியோ இணைப்பு

Advertisement

Advertisement

Advertisement