கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு-அடுத்தடுத்து திரையுலகிற்கு அதிர்ச்சி தரும் செய்தி..!

692

தற்பேதைய காலகட்டத்தில் கொரோனாவால் பலர் உயிரிழக்கும் செய்தி நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது.

அதுபோல பல திரையுலகினரையும் கொரோனா எனும் கொடிய நோய் விட்டுவைக்கவல்லை.

அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குணசித்திர நடிகை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: