சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணிக்கு 314 என்ற ஓட்ட இலக்கை ஆப்கானிஸ்தானிய அணி நிர்ணயித்துள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி, தமக்கான 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில், இலங்கையின் கசுன் ராஜித் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
வனிந்த ஹசரங்க 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கைக்கு சவால் இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணிக்கு 314 என்ற ஓட்ட இலக்கை ஆப்கானிஸ்தானிய அணி நிர்ணயித்துள்ளது.கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி, தமக்கான 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில், இப்ராஹிம் சட்ரான் 162 ஓட்டங்களை பெற்றார்.நஜிபுல்லாஹ் சட்ரான் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில், இலங்கையின் கசுன் ராஜித் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.வனிந்த ஹசரங்க 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.