• Apr 20 2024

எம்.பி பதவியிலிருந்து தூக்கப்படும் அலி சப்ரி..? - விசேட தீர்மானம் நிறைவேற்றம் samugammedia

Chithra / May 26th 2023, 12:58 pm
image

Advertisement

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சாடப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

சற்றுமுன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி பதவியிலிருந்து தூக்கப்படும் அலி சப்ரி. - விசேட தீர்மானம் நிறைவேற்றம் samugammedia தங்கக் கடத்தல் விவகாரத்தில் சாடப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.சற்றுமுன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement