புதிய சிகிச்சை முறைகளுக்கு அனுமதி! உலக சுகாதார ஸ்தாபனம்

68

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு புதிய சிகிச்சை முறைமைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.