சூனா பானா போல ஆடையை தூக்கி போஸ் கொடுத்த அமலாபால்!

427

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக காணப்படுபவர் அமலாபால்.

தற்போதைய சூழலில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இன்றி தடுமாறி காணப்படுகிறார்.

கடந்த காலத்தில், அவருடைய மைனா திரைப்படம் அமலாபாலின் கேரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

எனினும், சமீபகாலமாகவே பட வாய்ப்புகளுக்காக படுகேவலமான விஷயங்களை கூடச் செய்யத் துணிந்து விட்டார் அமலாபால்.

அதற்கு எடுத்துக்காட்டாக, நடிகை அமலாபால், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் அண்மையில் தெலுங்கில் வெளியாகிய பிட்டா காதலு என்ற படம் குறிப்பிடத்தக்கது.

அமலாபால் ஏற்கனவே சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக, ஆடையை தூக்கி வெளியிட்டுள்ள புகைப்படம் காட்டுத்தீ போல் பகிரப்பட்டு வருகின்றது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அமலாபாலை கலாய்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: