• Mar 28 2024

எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம்?

Sharmi / Dec 2nd 2022, 1:11 pm
image

Advertisement

நாட்டில் எரிபொருள் விலைகளை 100 ரூபாவால் குறைக்கு முடியும் என்று, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபனத்தின் பணியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக, எரிபொருள் விலைகளை இந்த மாதம் முதலாம் திகதியுடன் 100 ரூபாவால் குறைத்திருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு விலைக்குறைக்காமல் இருக்கிறது.

நாட்டுக்கு மசகெண்ணெய் கொண்டுவரப்படாமல் நேரடியா பெற்றோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளே கொண்டுவரப்பட்டாலும், உலக சந்தை நிலவரத்துக்கு அமைய அவற்றின் விலைகளும் குறைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்

எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம் நாட்டில் எரிபொருள் விலைகளை 100 ரூபாவால் குறைக்கு முடியும் என்று, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபனத்தின் பணியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக, எரிபொருள் விலைகளை இந்த மாதம் முதலாம் திகதியுடன் 100 ரூபாவால் குறைத்திருக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் அவ்வாறு விலைக்குறைக்காமல் இருக்கிறது.நாட்டுக்கு மசகெண்ணெய் கொண்டுவரப்படாமல் நேரடியா பெற்றோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளே கொண்டுவரப்பட்டாலும், உலக சந்தை நிலவரத்துக்கு அமைய அவற்றின் விலைகளும் குறைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement