பிக் பாஸ் வரலாற்றில் 16 கோடி வாக்குகளை பெற்று முன்னணியில் வெற்றிபெற்ற ஆரி, நிச்சயமாக இனி வரும் காலங்களில் பலருக்கும் முன்னுதாரணமாக காணப்படுவார்.
பிக் பாஸ் போட்டியில் ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.
அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம்.
எனினும் உலக மக்கள் அனைவரும் அவரின் வெற்றியை கொண்டாடிய நிலையில், அங்கிருந்த ஏனைய பிக் பாஸ் போட்டியாளர்கள் வேணும் என்றே மௌனம் காப்பது அனைத்து மக்களுக்கும் அதிருப்தியாக காணப்பட்டது.
அன்பு கேங் 6 பேரும் ஒன்றாக..! ஆர்த்தியெடுத்து அமோக வரவேற்பு-வைரலாகும் காணொளி!
ஹேமந்ததே தான் காரணம்-நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆதாரம்!
இந்நிலையில் இதுபற்றி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறும் பொழுது “ஆரி ஜெயித்துவிட்டார். ஆனால் அவர் ஜெயித்ததை மற்ற போட்டியாளர்கள் ஏதோ துர்சம்பவம் நடந்தது போல பார்த்துக் கொண்டிருந்தனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களை வைத்து சனம் அனிதா சுரேஷ் வேல்முருகன் தவிர ரம்யாவும், ஆஜித்தும் ஏன் அப்படி சோகமாக இருக்க வேண்டும், அல்லது நிஷாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உறைகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன் சொல்லும் பொழுது கூட பலமுறை ரம்யாவை புன்னகை மன்னி என்று கூறியிருக்கிறார். அதற்கு ரம்யா என்னுடைய இயல்பே இப்படிதான், சிரித்துக் கொண்டேதான் இருப்பேன் என்று கூறுனார். ஆனால் அன்று என் அப்படி இருந்தார் என்பதை அவர்தான் ரசிகர்களுக்கு சொல்லவேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்:
- பிக்பாஸுக்கு பிறகு ஆரியின் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பாலாஜி..!
- சித்ராவின் நடத்தையில் சந்தேகம்; வைத்தியரை நாடிய ஹேமந்த்-வெடித்தது பகீர் தகவல்!
- பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம்?- ரசிகர்கள் ஷாக்..!
- நயன்தாராவின் தலை முடியை சரி செய்யிறவர்களுக்கு எத்தனை லட்ஷம் சம்பளம் தெரியுமா?
- சித்ராவின் கன்னித்தன்மையில் சந்தேகம்;வைத்தியரை நாடிய ஹேமந்த்-வெடித்தது பகீர் தகவல்!
- டேய், வந்ததே 7 செகண்ட் தானடா – தீனாவை கேலி செய்த நபர்; அதற்க்கு தீனா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்