இராணுவத்தின் முகநூல் பக்கம் நீக்கம்

51

பேஸ்புக் நிறுவனமானது முகநூல் பாவனையாளர்களின் பதிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அந்த வகையில் வன்முறையைத் தூண்டும் வகையில் முகநூலை உபயோகித்ததற்காக மியான்மர் ராணுவத்தின் பிரதானப் பக்கத்தினை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது.

இதன்படி ,தங்களின் உலகலாவிய கொள்கைகளை மீறி டாட்மடா என அழைக்கப்படும் மியான்மர் ராணுவத்தின் பக்கம் செயல்பட்டதற்காக இதனை செய்ததாக முகநூல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Rafael Frankel தெரிவித்துள்ளார்.

மேலும் ,இந்நிலையில் முகநூலின் இச்செயல் குறித்து மியான்மர் ராணுவ செய்தித்தொடர்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: