மே 9 அமைதியின்மை சம்பவம் தொடர்பில் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

மே 9 அமைதியின்மை சம்பவம் தொடர்பில் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹால் வேதாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,மே 9 அமைதியின்மை சம்பவத்தின் போது பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 9 ஆம் திகதி அமைதியின்மையின் போது இரண்டு வீடுகளை சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர் தங்காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை