• Sep 29 2024

ஜார்ஜியா நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Aug 5th 2023, 3:38 pm
image

Advertisement

ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலை உல்லாசப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு பெயர் பெற்ற ராச்சா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த ட்ரோன் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதில் 11 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமானவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜோர்ஜிய பிரதம மந்திரி இராக்லி கரிபாஷ்விலி டஜன் கணக்காணவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியா நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு samugammedia ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலை உல்லாசப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு பெயர் பெற்ற ராச்சா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த ட்ரோன் காட்சிகளும் வெளியாகியுள்ளன.இதில் 11 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமானவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜோர்ஜிய பிரதம மந்திரி இராக்லி கரிபாஷ்விலி டஜன் கணக்காணவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement