ஆப்கானிஸ்தானில் இன்றைய தினம்ஆப்கானிஸ்தானின் வட பகுதி நகரொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்றைய தினம் ஏற்பட்டது.குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்,24 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.