• Sep 30 2024

கொட்டும் அருவியில் பால் நடிகையின் குளுகுளு குளியல்..! வைரலாகும் லேட்டஸ் வீடியோ!SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 10:28 am
image

Advertisement

தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்தான் நடிகை நடிகை அமலா பால்.



இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்.



தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடும் அமலா பால் தற்போது மலை அருவியில் குளியல் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



குறித்த வீடியோ தற்போது அதிக லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகின்றது.



கொட்டும் அருவியில் பால் நடிகையின் குளுகுளு குளியல். வைரலாகும் லேட்டஸ் வீடியோSamugamMedia தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்தான் நடிகை நடிகை அமலா பால். இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடும் அமலா பால் தற்போது மலை அருவியில் குளியல் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.குறித்த வீடியோ தற்போது அதிக லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Amala Paul (@amalapaul)

Advertisement

Advertisement

Advertisement